இரவு தூங்குறதுக்கு முன்னாடி இதை மட்டும் செய்யுங்க... உங்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்..! Description: இரவு தூங்குறதுக்கு முன்னாடி இதை மட்டும் செய்யுங்க... உங்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்..!

இரவு தூங்குறதுக்கு முன்னாடி இதை மட்டும் செய்யுங்க... உங்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்..!


இரவு தூங்குறதுக்கு முன்னாடி இதை மட்டும் செய்யுங்க... உங்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்..!

கொடுக்குற தெய்வம் கூரையை பிய்ச்சுகிட்டு கொடுக்கும்ன்னு சொல்லுவாங்க. அது கூரையை பிய்க்கிறதோ இல்லையோ, இரவு தூங்குறதுக்கு முன்னாடி இதை மட்டும் செஞ்சு பாருங்க. உங்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டோ, கொட்டுன்னு கொட்டும்.

சாஸ்திரப்படி தூங்கும்போது இரவில் உங்கள் தலையணைக்கு அடியில் சோம்பு நிரம்பிய பையை வைத்துக்கொண்டு தூங்கினால் கெட்ட கனவுகள் வராது. இதேபோல் தூங்குவதற்கு முன்பு குறைந்தது 15 நிமிடம் நடைபயிற்சி செய்துவிட்டு, கொஞ்சம் தியான நிலையில் அமர்ந்து விஷ்ணு மந்திரம் சொல்லவேண்டும். காலின் பாதக்களை வெது, வெதுப்பான தண்ணீரில் கழுவி கற்பூரத்தை பொடிசெய்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து குதிகாலில் தடவிய பின்பு தூங்கவேண்டும்.

இரவு படுக்கைக்கு செல்லும்முன்பாக தினமும் பத்து நிமிடம் தியானம் செய்தால் மனதை ஒருமுகப்படுத்தும் திறனும், மூளையின் ஆற்றலும் கூடும். தினமும் இரவில் தூங்கும்முன்பு நல்ல புத்தகத்தை படித்துவிட்டு தென் திசையில் தலையை வைத்து தூங்கவேண்டும், இது ஆழ்நிலை தூக்கத்தைத் தரும். இதையெல்லாம் செய்து பாருங்கள். உங்கள் வாழ்வின் துக்கங்கள் விலகி அதிர்ஷ்டம் கொட்டோ...கொட்டென கொட்டும் எனச் சொல்கிறது சாஸ்திரம்!


நண்பர்களுடன் பகிர :