சந்திரமுகியாக மாறிய பாட்டி.. வைரலாகும் வீடியோ இதை ஜோதிகா பார்த்தாலே அசந்துடுவாங்க..! Description: சந்திரமுகியாக மாறிய பாட்டி.. வைரலாகும் வீடியோ இதை ஜோதிகா பார்த்தாலே அசந்துடுவாங்க..!

சந்திரமுகியாக மாறிய பாட்டி.. வைரலாகும் வீடியோ இதை ஜோதிகா பார்த்தாலே அசந்துடுவாங்க..!


சந்திரமுகியாக மாறிய பாட்டி.. வைரலாகும் வீடியோ  இதை ஜோதிகா பார்த்தாலே அசந்துடுவாங்க..!

திறமைக்கு வயது தடை இல்லை எனச் சொல்வார்கள். அதை மெய்ப்பிக்கும்வகையில் பாட்டி ஒருவர் சந்திரமுகி அவதாரம் எடுத்து செமையாக கலக்கியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவுடன் மோதல் ஏற்படும் சூழல் இருந்தபோது டிக்டாக் உள்ளிட்ட சீன ஆப்கள் தடைசெய்யப்பட்டன. வாய்ப்புக்காக ஏங்கிய பலருக்கும் டிக் டாக் நல்வாய்ப்பாக அமைந்தது. டிக்டாக், டப்மாஸ் ஆகியவை கம்பெனி, கம்பெனியாக சினிமா வாய்ப்புத்தேடி அலைவதையும் எளிமையாக்கியது. அவர்களைத்தேடி வாய்ப்புகளை வரவழைத்தது. இந்த களங்களில் யூத்துக்கும் நானும் குறைந்தவள் இல்லை என ஒரு பாட்டி களத்தில் இருக்கிறார். அவர் ஜோதிகா நடிப்பில் வெகுவாக பேசப்பட்ட சந்திரமுகி படத்தின் ‘ரா ரா பாடலுக்கு’’ சந்திரமுகி கெட்டப்பில் மாறி டேன்ஸ் ஆடியிருக்கிறார். இந்த காணொலி இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது.

ஜோதிகாவே பார்த்தால்கூட இதைப் பார்த்து ஷாக்காகிவிடுவார் என்பது மட்டும் நிச்சயம். நீங்களே பாருங்களேன்..


நண்பர்களுடன் பகிர :