பிரபல தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் கதிருக்கு சீரும் சிறப்புமாக நடந்த திருமணம்.. ஆனந்த மகிழ்ச்சியில் இளம் ஜோடிகள்..! Description: பிரபல தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் கதிருக்கு சீரும் சிறப்புமாக நடந்த திருமணம்.. ஆனந்த மகிழ்ச்சியில் இளம் ஜோடிகள்..!

பிரபல தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் கதிருக்கு சீரும் சிறப்புமாக நடந்த திருமணம்.. ஆனந்த மகிழ்ச்சியில் இளம் ஜோடிகள்..!


பிரபல தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் கதிருக்கு சீரும் சிறப்புமாக நடந்த திருமணம்.. ஆனந்த மகிழ்ச்சியில் இளம் ஜோடிகள்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு பெரிய அளவிலான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அந்த சீரியலில் வரும் கதிர், முல்லை ஜோடிக்கு ஏராளமான ரசிகர்களும் உண்டு.

அதிலும் இப்போது வட்டிக்காரனோடு வம்பு வளர்த்து கதிர் அடிபட்ட காட்சிகள் காண்போரை உருகவைத்தது. கதிர், முல்லை தம்பதியின் அன்னியோன்யத்துக்கு பாண்யன் ஸ்டோர் ரசிகர்களும் காத்திருக்கின்றனர். ரியல் லைப்பில் கதிருக்கு திருமணம் முடிந்து சில ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகளும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் கதிருக்கு, அவர் மனைவியோடு விஜய் டிவி மீண்டும் ஒரு ஆடம்பர திருமணம் செய்து வைத்துள்ளது. அதுகுறித்த கானொலி, புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:


நண்பர்களுடன் பகிர :