பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரவ்க்கு கல்யாணம்.. பொண்ணு யாருன்னு தெரியுமா? Description: பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரவ்க்கு கல்யாணம்.. பொண்ணு யாருன்னு தெரியுமா?

பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரவ்க்கு கல்யாணம்.. பொண்ணு யாருன்னு தெரியுமா?


பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரவ்க்கு கல்யாணம்.. பொண்ணு யாருன்னு தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் பேமஸ் ஆனவர்தான் ஆர்யா. குமரிமாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு பிக்பாஸ் இல்லம், தமிழகத்தில் நல்ல அறிமுகத்தைத் தந்தது.

ஆரவ் பிக்பாஸ் இல்லத்தில் இருந்த போதே நடிகை ஓவியாவோடு காதல் விசயத்தில் சிக்கினார். பிக்பாஸ் ப்ரோகிராமில் ஓவியாவுக்கும், ஆரவ்க்கும் இடையே காதல் பற்றியது ஊர் அறிந்த செய்தி. ’’கட்டுனா உன்னைத்தான் கட்டுவேன்’’ என ப்ரோகிராமிலேயே ஆரவ்வைப் பார்த்து உருகினார் ஓவியா. இது தமிழகத்தையே ஆரவ்வை நோக்கி திரும்பிப் பார்க்கவைத்தது. பிக்பாஸ் சோவின் முதல் சீசனில் ஆர்வ் தான் வெற்றிபெற்றார்.

இந்நிலையில் ஆர்வ், அறிமுக நடிகை ராஹேவை கல்யணம் செய்ய உள்ளார். செப்டம்பர் 6ம் தேதி இவர்கள் திருமணம் நடக்கிறது. சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் நடக்க இருக்கும் இந்த திருமணத்தில் இருகுடும்பத்தின் நெருங்கிய உறவுகள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். ராஹேயின் பூர்வீகம் மும்பை. இவர் மாடலிங் துறையில் உள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள ஜோஷூவா என்னும் படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அம்மணி, பட ரிலீஸ்க்கு முன்பே ஆரவ்வை கைப்பிடிக்கிறார். இதுதான் ஆரவ்வின் மனைவியா என ரசிகர்கள் ஹார்டீன் விட்டு அவரது புகைப்படத்தை ஷேர் செய்துவருகின்றனர்.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:


நண்பர்களுடன் பகிர :