மகன், மகளோடு சேர்ந்து தந்தை செய்த வேலையைப் பாருங்க.. நல்ல தந்தைக்கு இவர் ஒரு உதாரணம்..! Description: மகன், மகளோடு சேர்ந்து தந்தை செய்த வேலையைப் பாருங்க.. நல்ல தந்தைக்கு இவர் ஒரு உதாரணம்..!

மகன், மகளோடு சேர்ந்து தந்தை செய்த வேலையைப் பாருங்க.. நல்ல தந்தைக்கு இவர் ஒரு உதாரணம்..!


மகன், மகளோடு சேர்ந்து தந்தை செய்த வேலையைப் பாருங்க.. நல்ல தந்தைக்கு இவர் ஒரு உதாரணம்..!

குழந்தைகளிடம் ஓவராக கண்டிப்புடன் இருந்தே அவர்களின் வெறுப்பை சம்பாதித்துவிடும் அப்பாக்கள் சிலர் உண்டு. அதேநேரம் அப்பா திரைப்படத்தில் வரும் சமுத்திரக்கனியைப் போல் பிரண்ட்லியான அப்பாகிடைத்தால் நன்றாக இருக்கும் என பலரும் நினைப்பார்கள். அப்படி ஒரு பெஸ்டான அப்பா பற்றிய காணொளி தான் இது.

இந்த கரோனா காலம் பலருக்கும் குடும்பத்தோடு நேரத்தை ஒதுக்கி கொடுத்துள்ளது. வேலையைக் கடந்த குடும்பத்தை நோக்கிய பொழுதையும் கொரோனா மீட்டுக் கொடுத்திருக்கிறது. இதோ இங்கே ஒரு தந்தை தன் மகள், மகனோடு சேர்ந்து நடனமாடி வீடியோ வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இது இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது.


நண்பர்களுடன் பகிர :