கடற்கரை மணலில் செமகிளாமராக போஸ் கொடுத்த சூப்பர் சிங்கர் பிரகதி... மிரண்டு போன தமிழ் ரசிகர்கள்.! Description: கடற்கரை மணலில் செமகிளாமராக போஸ் கொடுத்த சூப்பர் சிங்கர் பிரகதி... மிரண்டு போன தமிழ் ரசிகர்கள்.!

கடற்கரை மணலில் செமகிளாமராக போஸ் கொடுத்த சூப்பர் சிங்கர் பிரகதி... மிரண்டு போன தமிழ் ரசிகர்கள்.!


கடற்கரை மணலில் செமகிளாமராக போஸ் கொடுத்த சூப்பர் சிங்கர் பிரகதி... மிரண்டு போன தமிழ் ரசிகர்கள்.!

சூப்பர் சிங்கர் பாடகியான பிரகதிக்கு தமிழகத்தில் அறிமுகமே தேவை இல்லை. அவரது குரலால் பட்டி, தொட்டியெங்கும் அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ரீச் ஆனவர்தான் பிரகதி.

அவர் பங்கு பெறும் இசை, பொதுநிகழ்ச்சிகளில் குடும்பப் பாங்கான உடை அணிந்திருப்பார். இதன்மூலம் அவரும் மக்கள் மத்தியில் குடும்பப் பெண்மணியாகவே ரீச் ஆகியிருந்தார். இந்நிலையில் தற்போது வெளிநாட்டில் எடுத்த சில படங்களை தன் இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் செய்திருந்தார் பிரகதி. அதில் வழக்கமாக குடும்பப்பெண்ணாக இருக்கும் பிரகதி, படுமாடர்ன் உடையில் கவர்ச்சிக் காட்டி போஸ் கொடுத்து நடிகைகளுக்கே சவால்விடும் அழகில் மிளிர்ந்தார்.

இப்போது அதன் அடுத்தகட்டமாக மிகவும் படு கவர்ச்சியாக கடற்கரை மணலில் நடந்தபடி போஸ் கொடுத்துள்ளார் பிரகதி. செம கிளாமராகவும், மாடர்ன் உடையிலும் பிரகதி கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :