பல கோடி தமிழ் மக்களின் இதயங்களை வென்ற இளம்ஜோடியின் சொக்கவைக்கும் நடனம்..கண் வைத்து பார்க்கும் பார்வையாளர்கள்..! Description: பல கோடி தமிழ் மக்களின் இதயங்களை வென்ற இளம்ஜோடியின் சொக்கவைக்கும் நடனம்..கண் வைத்து பார்க்கும் பார்வையாளர்கள்..!

பல கோடி தமிழ் மக்களின் இதயங்களை வென்ற இளம்ஜோடியின் சொக்கவைக்கும் நடனம்..கண் வைத்து பார்க்கும் பார்வையாளர்கள்..!


பல கோடி தமிழ் மக்களின் இதயங்களை வென்ற இளம்ஜோடியின் சொக்கவைக்கும் நடனம்..கண் வைத்து பார்க்கும் பார்வையாளர்கள்..!

முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை. திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. டிக் டாக் மூலம் ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள்.

அந்தவகையில் விளையாட்டுக்காகச் செய்யும் டிக்டாக் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. அந்த புகழ் வெளிச்சத்திலேயே சின்னத்திரை, மீடியா என ரவுண்ட் வருபவர்களும் இருக்கிறார்கள். அந்தவகையில் கணவன், மனைவி சேர்ந்து செய்யும் வீடியோ ரொம்பவே ரசனைக்குரியதாக இருக்கிறது.

அதை அதிகம்பேர் விரும்பி பார்க்கின்றனர். அந்தவகையில் இங்கே ஒரு ஜோடியினர் இளையதளபதி விஜய் பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ளனர். அந்தக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களும் பாருங்கள்.


நண்பர்களுடன் பகிர :