தன் பேரன், பேத்திகளோடு ஜாலியாக பொழுதைக் கழிக்கும் ராதிகா சரத்குமார்... சுத்தி போடுங்க... ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவும் புகைப்படம்..! Description: தன் பேரன், பேத்திகளோடு ஜாலியாக பொழுதைக் கழிக்கும் ராதிகா சரத்குமார்... சுத்தி போடுங்க... ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவும் புகைப்படம்..!

தன் பேரன், பேத்திகளோடு ஜாலியாக பொழுதைக் கழிக்கும் ராதிகா சரத்குமார்... சுத்தி போடுங்க... ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவும் புகைப்படம்..!


தன் பேரன், பேத்திகளோடு ஜாலியாக பொழுதைக் கழிக்கும் ராதிகா சரத்குமார்... சுத்தி போடுங்க... ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவும் புகைப்படம்..!

தமிழ்த் திரை உலகில் தனக்கென தனி ரசிகர்படையைக் கொண்டவர் நடிகை ராதிகா. ஹீரோயின் பாத்திரம் என்றாலும், குணச்சித்தரப் பாத்திரம் என்றாலும் தனக்கென தனி முத்திரைப் பதித்துவிடுவார்.

பெரியதிரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் வெற்றிகரமான நடிகையாக ‘சித்தி’ தொடர் மூலம் பரிணமிப்பவர் . சமீபத்தில்.ராதிகாவின் மகள் ரயனுக்கு குழந்தை பிறந்தது. ரயன் மிதுன் கடந்த 2016ல் கிர்க்கெட் வீரர் அபிமன்யூவை திருமணம் செய்திருந்தார் .

இவர்களுக்கு தாரக் என ஒரு மகன் உண்டு. இந்நிலையில் இந்த தம்பதிக்கு இன்னொரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ராத்யா மிதுன் என்பதே பெயராகும். தன் பெயரை கொஞ்சம் ஆல்ட்ரேசன் செய்து தன் பேத்திக்கு வைத்திருந்ததால் ராதிகா செம ஹேப்பியில் இருந்தார். அதை அவரே தன் சோசியல் மீடியா பக்கங்களிலும் பகிர்ந்திருந்தார்.

இப்போது கரோனாவால் சினிமா சூட்டிங்கள் ரத்தாகியிருப்பதால் வீட்டில் தன் பேரக்குழந்தைகள் தாரக், ராத்யா ஆகியோரும் விளையாடி பொழுதைக் கழிக்கிறார் ராதிகா. அவர்களோடு இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட, பேரக்குழந்தைகளோடு நேரத்தை செலவு செய்வது பெரும் பாக்கியம், வரம் என அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :