நண்பர்கள்னா இந்தமாறி இருக்கனும்…. கல்யாண மாப்பிள்ளைக்கு நண்பர்கள் கொடுத்த பரிசுகளை நீங்களே பாருங்க..! Description: நண்பர்கள்னா இந்தமாறி இருக்கனும்…. கல்யாண மாப்பிள்ளைக்கு நண்பர்கள் கொடுத்த பரிசுகளை நீங்களே பாருங்க..!

நண்பர்கள்னா இந்தமாறி இருக்கனும்…. கல்யாண மாப்பிள்ளைக்கு நண்பர்கள் கொடுத்த பரிசுகளை நீங்களே பாருங்க..!


நண்பர்கள்னா இந்தமாறி இருக்கனும்…. கல்யாண மாப்பிள்ளைக்கு  நண்பர்கள் கொடுத்த பரிசுகளை நீங்களே பாருங்க..!

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்று திருமணம். அதனால் தான் திருமணத்தின் போது மணமக்களும், அவர்களது குடும்பத்தினரும் பார்த்து, பார்த்து மெனக்கெட்டு சில விசயங்களைச் செய்கின்றனர்.

நல்லநாள் பார்த்து, சுற்றத்தார் அழைத்து நடத்தப்படும் திருமணங்கள் வாழ்வில் மறக்கவே முடியாத சந்தோசங்களில் ஒன்று. அதிலும், திருமணத்துக்கு சொந்த,பந்தங்களை திரட்டிக்கொண்டு வருவதும், நண்பர்கள், உறவுகள் வந்திருந்து வாழ்த்துவதும் மறக்க முடியாத நிகழ்வாக அமைகிறது.

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நடக்கும் முக்கியத் திருப்புமுனைகளில் ஒன்றாக திருமணமும் இருக்கிறது. அதனால்தான் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்கிறார்கள். அதிலும் திருமண வீட்டில் நண்பர்கள் சேர்ந்துவிட்டால் அங்கே நடக்கும் கேலிகளை சொல்லவும் வேண்டுமா? ஆனால் கேலி, கிண்டல் அனைத்தையும் தாண்டி இந்தத் திருமணத்தில் நண்பர்கள் செய்யும் செயல் வேற லெவல் என்றே சொல்லலாம்!

இங்கே வரிசையாக மேடைக்கு வரும் மாப்பிள்ளையின் நண்பர்கள் செயின். மோதிரம் எனப் போட்டு அசத்திவிட்டார்கள். இதைப் பார்த்து மண்டபத்தில் இருந்த உறவுகள் மட்டுமல்லாது மணப்பெண்ணும் செம ஷாக் ஆகிவிட்டார். இதோ இந்த வீடியோவைப் பாருங்கள். நீங்களும் கூட ஷாக் ஆகிவிடுவீர்கள்!


நண்பர்களுடன் பகிர :