ஷாப்பிங் போய் காதலனின் பணத்துக்கு வேட்டுவைக்கும் காதலிகள்.. செமத்தியாக கலாய்த்த காதலன்.. ஒரு க்யூட் வீடியோ..! Description: ஷாப்பிங் போய் காதலனின் பணத்துக்கு வேட்டுவைக்கும் காதலிகள்.. செமத்தியாக கலாய்த்த காதலன்.. ஒரு க்யூட் வீடியோ..!

ஷாப்பிங் போய் காதலனின் பணத்துக்கு வேட்டுவைக்கும் காதலிகள்.. செமத்தியாக கலாய்த்த காதலன்.. ஒரு க்யூட் வீடியோ..!


ஷாப்பிங் போய் காதலனின் பணத்துக்கு வேட்டுவைக்கும் காதலிகள்.. செமத்தியாக கலாய்த்த காதலன்.. ஒரு க்யூட் வீடியோ..!

சீனாவுடன் எப்போது வேண்டுமானாலும் மோதல் ஏற்பட்டுவிடலாம் என்னும் சூழலில் சீன ஆப்பான டிக் டாக்கிற்கும் இந்திய அரசு தடைசெய்தது. மித மிஞ்சிய கவர்ச்சி, வன்மம் ஆகியவற்றினால் டிக் டாக் மீது பலரும் அதிருப்தியில் இருந்தனர்.

இந்நிலையில் தான் டிக் டாக்கிற்கு தடை வந்தது. இது பலரது மத்தியிலும் நல்லவரவேற்பைப் பெற்றது. அதேநேரம் டிக் டாக் ஆபில் காமெடி செய்து, அதிக பாளோவர்ஸ் கொண்டிருந்தவர்களும் தவித்து வந்தனர். அதிலும் கணவன்_மனைவி சேர்ந்து செய்யும் டிக்டாக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் சில டிக் டாக் மிகவும் குறும்புத்தனமாகவும் இருந்தது.

இங்கேயும் அப்படியான ஒரு விசயம்தான். குறித்த அந்த டிக் டாக் காட்சியில் ஒரு இளம்பெண் தன் காதலனுடன் ஜவுளிக்கடைக்குப் போகிறர். இஷ்டத்துக்கு அவர் சுடிதார்களை பர்சேஸ் செய்ய கடைசியில் காதலன் பில் போட வருகிறார். கடைக்காரர் 6500 என சொல்ல அவர் மலைத்துப்போய் பாதிச் சம்பளம் போச்சே என்றவாறு தன் ஏடிஎம் கார்டை நீட்டுகிறார். உடனே கடைக்காரர் சூசகமாக ஒரு வேலை செய்ய கடைசியில் அந்தக் காதலியின் பேஸ் ரியாக்சனை பார்க்கணுமே அய்யோ..அய்யோ..

இதோ நீங்களே வீடியோவை டிக் டாக் காட்சியைப் பாருங்கள். நிச்சயம் சிரிப்பீர்கள்.


நண்பர்களுடன் பகிர :