எள்ளுவய பூக்கலையே பாடலை அச்சுபிசகாமல் பாடிய 3 வயது சிறுவன்... மில்லியன் பேர் ரசித்த காட்சி..! Description: எள்ளுவய பூக்கலையே பாடலை அச்சுபிசகாமல் பாடிய 3 வயது சிறுவன்... மில்லியன் பேர் ரசித்த காட்சி..!

எள்ளுவய பூக்கலையே பாடலை அச்சுபிசகாமல் பாடிய 3 வயது சிறுவன்... மில்லியன் பேர் ரசித்த காட்சி..!


எள்ளுவய பூக்கலையே பாடலை அச்சுபிசகாமல் பாடிய 3 வயது சிறுவன்... மில்லியன் பேர் ரசித்த காட்சி..!

குழந்தைகள் என்ன செய்தாலும் அழகு தான். அதிலும் அவர்கள்து மழலை குரல் மாறாமல் பாட்டுப் பாடினால் ரசித்துக் கொண்டே இருக்கலாம். அதிலும் சோகம் ததும்பும் ஒரு பாடலை மிஞ்சுக்குழந்தை ஒன்று அதே சோகத்தொணியில் பாட பார்ப்பவர்களின் நெஞ்சை உருக்கி வருகிறது.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி மகா மெகா ஹிட் ஆனத் திரைப்படம் தான் அசுரன். இந்த படம் பட்டி, தொட்டியெங்கும் செம ஹிட் அடித்தது. இந்தப்படத்தில் தனுஷ் முதிர்ந்த அப்பாவாகவும், பிளாஸ்பேக்கில் மிடுக்கான இளைஞனாகவும் அசத்தியிருப்பார். இந்தப்படத்தில் இடம்பெற்ற ‘எள்ளுவய பூக்கலையோ’ பாடலும் செம ஹிட்.

சோகம் ததும்பும் அந்தப் பாடல் மிகத் தேர்ந்த உச்சரிப்போடு 3 வயதே ஆன் பொடியன் பாடியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது, கிளைமேக்ஸில் சிறுவன் கண்ணும் கலங்கும் இந்த வீடியோவை பலரும் பாராட்டிவருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :