பியானோவில் எஸ்.பி.பி பாடலை வாசித்து பிரார்த்தனை செய்த நடிகர்.. லட்சம் பேர் ரசித்த நெகிழவைக்கும் காட்சி..! Description: பியானோவில் எஸ்.பி.பி பாடலை வாசித்து பிரார்த்தனை செய்த நடிகர்.. லட்சம் பேர் ரசித்த நெகிழவைக்கும் காட்சி..!

பியானோவில் எஸ்.பி.பி பாடலை வாசித்து பிரார்த்தனை செய்த நடிகர்.. லட்சம் பேர் ரசித்த நெகிழவைக்கும் காட்சி..!


பியானோவில் எஸ்.பி.பி பாடலை வாசித்து பிரார்த்தனை செய்த நடிகர்.. லட்சம் பேர் ரசித்த நெகிழவைக்கும்  காட்சி..!

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குரலுக்கு தமிழ் மக்கள் அனைவருமே ரசிகர் என்று சொல்லிவிடலாம். அவரது பாடல்கள் அனைத்தும் மனதை வருடக் கூடியவை. இசைஞானி இளையராஜாவே, பாலு எழுந்துவா என உருக்கமாக வீடியோ வெளியிட்டதை பார்த்தோம்.

கரோனாவினால் பாதிக்கப்பட்டு கவலைகிடமான நிலையில் உயிருக்கு போராடிவருகிறார் எஸ்.பி.பி. அவர் விரைவில் கரோனாவில் இருந்து மீண்டுவர பிரார்த்தனைகள் திரையுலகின் தரப்பில் இருந்து தீவிரமாக நடந்து வருகிறது.

. இந்நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் தன் வீட்டில் பியானோவில் எஸ்.பி.பி பாடி மெகா ஹிட் ஆன மண்ணில் இந்த காதல் அன்றி பாடலைப் பாடி அவருக்காக பிரார்த்தனை செய்தார். கூடவே பக்கத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அதை உருக்கமாக தன் பியானோவில் வாசித்தார். இதை அவர் தன் சோசியல் மீடியா பக்கத்தில் போட செம வைரல் ஆகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :