குழந்தைக்கு தாயான பின்னும் அழகில் ஜொலிக்கும் ஆல்யா மானஷா... சான்ஸே இல்லை... வாய்பிளந்து ரசிகர்கள்..! Description: குழந்தைக்கு தாயான பின்னும் அழகில் ஜொலிக்கும் ஆல்யா மானஷா... சான்ஸே இல்லை... வாய்பிளந்து ரசிகர்கள்..!

குழந்தைக்கு தாயான பின்னும் அழகில் ஜொலிக்கும் ஆல்யா மானஷா... சான்ஸே இல்லை... வாய்பிளந்து ரசிகர்கள்..!


குழந்தைக்கு தாயான பின்னும் அழகில் ஜொலிக்கும் ஆல்யா மானஷா... சான்ஸே இல்லை...  வாய்பிளந்து ரசிகர்கள்..!

சீரியல் நடிகைகள் பலரும் காதல் வயப்பட்டே கல்யாணம் செய்கின்றனர். சிலருக்கு முதல் காதலே கைகூடி விடுகிறது. ஆனால் சிலர் மனம் ஒத்து சேர்ந்து, அதே வேகத்தில் கல்யாணத்துக்கும் முன்பே பிரிந்தும் விடுகின்றனர். சின்னத்திரையுலகில் வெற்றிகரமான காதல் ஜோடிகளின் பட்டியலில் ஆல்யா மானசா_சஞ்சீவ் ஜோடிக்கு முக்கிய இடம் உண்டு.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலால் பட்டி, தொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் ஆல்யா மானஷா. இதே சீரியலில் நடித்துவந்த சஞ்சீவ் என்பவரை காதலித்து கைப்பிடித்தார் ஆல்யா மானசா. ஆனால் அதற்கு முன்பே மானஸ் என்பவரை படுதீவிரமாக காதலித்துவந்தார் ஆல்யா மானா. ஆனால் திருமணம் செய்யும் முன்பே கருத்து வேறுபாடால் இந்த காதல் ஜோடி பிரிந்துவிட்டனர்.

ஆல்யா இந்தகாதல் முறிவுக்கு பின்பு சஞ்சீவை காதலித்து மணம்செய்தார். இதில் ஆல்யா குடும்பத்தில் முதலில் எதிர்ப்பு இருந்தது. ஆனால் சமீபத்தில் நடந்த ஆல்யா வளைகாப்பில் குடும்பங்கள் இணைந்தன. ஆல்யா மானஸா_சஞ்சீவ் ஜோடிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. அய்லா செய்யத் என அந்த குழந்தைக்கு பெயர் வைத்தனர். தன் குழந்தை செய்யும் சின்ன, சின்ன குறும்புகளை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் வெளியிட்டு லைக்ஸ்களை குவிந்து வந்தனர் ஆல்யா மானஷா_சஞ்சீவ் ஜோடி!

திருமணம் முடிந்து, ஒரு குழந்தைக்கு தாயான பின்பும் ஆல்யாவின் அழகு கொஞ்சமும் குறையவில்லை. இதோ இப்போதும் திருமண கோலத்தில் பிரதேயக போட்டோசூட் நடத்தியிருக்கிறார் ஆல்யா மானஷா. அதைப் பார்த்த ரசிகர்கள் தேவதை போல் ஜொலிப்பதாக கமெண்ட்டும், ஹார்ட்டீனுமாக அள்ளித் தெளிக்கின்றனர். நீங்களே புகைப்படங்களை பாருங்கள். எவ்வளவு உண்மையெனத் தெரியும்.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:


நண்பர்களுடன் பகிர :