தன் செல்ல மகளோடு விளையாடி வீடியோ வெளியிட்ட ஆல்யா மானஷா_சஞ்சீவ் ஜோடி..! Description: தன் செல்ல மகளோடு விளையாடி வீடியோ வெளியிட்ட ஆல்யா மானஷா_சஞ்சீவ் ஜோடி..!

தன் செல்ல மகளோடு விளையாடி வீடியோ வெளியிட்ட ஆல்யா மானஷா_சஞ்சீவ் ஜோடி..!


தன் செல்ல மகளோடு விளையாடி வீடியோ வெளியிட்ட ஆல்யா மானஷா_சஞ்சீவ் ஜோடி..!

ஆல்யா இந்தகாதல் முறிவுக்கு பின்பு சஞ்சீவை காதலித்து மணம்செய்தார். இதில் ஆல்யா குடும்பத்தில் முதலில் எதிர்ப்பு இருந்தது. ஆனால் சமீபத்தில் நடந்த ஆல்யா வளைகாப்பில் குடும்பங்கள் இணைந்தன.

ஆல்யா மானஸா_சஞ்சீவ் ஜோடிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.இந்தக் குழந்தைக்கு அய்லா செய்யத் என பெயர் வைத்தனர். அவ்வப்போது தன் குழந்தை அய்லா செய்யத்தின் அழகான க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு ஆல்யா மானஷா_சஞ்சீவ் ஜோடி லைக்ஸ்களை அள்ளுவது வழக்கம்.

அந்தவரிசையில் இப்போது, சஞ்சீவ் _ஆல்யா இருவரும் தங்கள் செல்லக்குழந்தை ஐலாவுடன் விளையாடும் க்யூட் வீடியோவை ‘உன் முதல் மூச்சு எங்களை அழைத்துச் சென்றது’ என்னும் கேப்ஷனோடு போட்டிருக்கிறார்கள். வழக்கம் போலவே இந்த வீடியோவும் லைக்ஸை அள்ள, சஞ்சீவ்_மானஷாவின் குழந்தை க்யூட்டாக இருப்பதாக கமெண்ட்ஸ் வந்து விழுந்துள்ளது.


நண்பர்களுடன் பகிர :