வாசிங் மிஷினுக்குள் கைவிட்ட கணவர்.. அடுத்து நடந்தது தெரியுமா? நீங்களே சிரிக்காமல் பாருங்க..! Description: வாசிங் மிஷினுக்குள் கைவிட்ட கணவர்.. அடுத்து நடந்தது தெரியுமா? நீங்களே சிரிக்காமல் பாருங்க..!

வாசிங் மிஷினுக்குள் கைவிட்ட கணவர்.. அடுத்து நடந்தது தெரியுமா? நீங்களே சிரிக்காமல் பாருங்க..!


வாசிங் மிஷினுக்குள் கைவிட்ட கணவர்.. அடுத்து நடந்தது தெரியுமா?  நீங்களே சிரிக்காமல் பாருங்க..!

சீனாவுடன் எப்போது வேண்டுமானாலும் மோதல் ஏற்பட்டுவிடலாம் என்னும் சூழலில் சீன ஆப்பான டிக் டாக்கிற்கும் இந்திய அரசு தடைசெய்தது. மித மிஞ்சிய கவர்ச்சி, வன்மம் ஆகியவற்றினால் டிக் டாக் மீது பலரும் அதிருப்தியில் இருந்தனர்.

இந்நிலையில் தான் டிக் டாக்கிற்கு தடை வந்தது. இது பலரது மத்தியிலும் நல்லவரவேற்பைப் பெற்றது. அதேநேரம் டிக் டாக் ஆபில் காமெடி செய்து, அதிக பாளோவர்ஸ் கொண்டிருந்தவர்களும் தவித்து வந்தனர். அதிலும் கணவன்_மனைவி சேர்ந்து செய்யும் டிக்டாக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இங்கேயும் அப்படித்தான் ஒருவர் தன் மனைவி வாசிங் மிஷினில் துவைத்து வைத்த துணியை எடுக்கப் போகிறார். உடனே கணவர் மின்னல் வேகத்தில் ஓடிப்போய் வாசிங் மிஷினில் இருக்கும் துணியை எடுக்கிறார். அவர் ஏன் அப்படிச் செய்கிறார் என்பதுதான் இதில் ட்விஸ்ட்..இதோ அதை வீடியோவில் பாருங்களேன்..


நண்பர்களுடன் பகிர :