அடேங்கப்பா நடிகை மீனாவின் மகளா இது? இப்போ எப்படியிருக்காருன்னு பாருங்க..! Description: அடேங்கப்பா நடிகை மீனாவின் மகளா இது? இப்போ எப்படியிருக்காருன்னு பாருங்க..!

அடேங்கப்பா நடிகை மீனாவின் மகளா இது? இப்போ எப்படியிருக்காருன்னு பாருங்க..!


அடேங்கப்பா நடிகை மீனாவின் மகளா இது? இப்போ எப்படியிருக்காருன்னு பாருங்க..!

தமிழ்த்திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பலரும் பின்னாட்களில் ஹீரோயினாக ஜொலித்திருக்கிறார்கள். சின்னத்திரையில் இன்று பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் நீலிமா, தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் தான். அதேபோல் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினி அங்கிள் என ரஜினியை வாய் ததும்ப அன்போடு அங்கிள் என அழைத்த மீனா...வளர்ந்து அதே ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.

நடிகை மீனாவின் மகள் ‘நைனிகா’ இளையதளபதி விஜய் நடித்த தெறி திரைப்படத்தில் விஜயின் மகளாக நடித்து இருந்தார். அந்தப்படம் அவருக்கு மிகவும் நல்லப்பெயரை வாங்கிக் கொடுத்தது. தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நைனிகா, இப்போது ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போய் இருக்கிறார்.

அதைப்பார்ப்பவர்கள் ‘நைனிகாவா இது?’ என கமெண்ட் செய்து வருகிறார்கள். இப்போது கொஞ்சம் வளர்ந்துவிட்ட நிலையில் இருக்கும் நைனிகாவும் சினிமாவில் பெரிய ரவுண்ட் வருவார் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:


நண்பர்களுடன் பகிர :