ஒருவனுக்கு ஒருத்தி என பொறுப்பாக வாழும் மிருகம் எது தெரியுமா? வாய்ப்பு வந்தாலும் முறை தவறாத நேர்மை..! Description: ஒருவனுக்கு ஒருத்தி என பொறுப்பாக வாழும் மிருகம் எது தெரியுமா? வாய்ப்பு வந்தாலும் முறை தவறாத நேர்மை..!

ஒருவனுக்கு ஒருத்தி என பொறுப்பாக வாழும் மிருகம் எது தெரியுமா? வாய்ப்பு வந்தாலும் முறை தவறாத நேர்மை..!


ஒருவனுக்கு ஒருத்தி என பொறுப்பாக வாழும் மிருகம் எது தெரியுமா? வாய்ப்பு வந்தாலும் முறை தவறாத நேர்மை..!

ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழர் பண்பாடு என்பது நம் அனைவருக்கும் தெரியும். தமிழ் கலாச்சாரமே ஒருவன் ஒரு மனைவியோடு வாழ்வதுதான். ஆனால் ஐந்தறிவு கொண்ட ஒரு மிருகமும் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கொள்கையோடு வாழ்கிறது என்பது ஆச்சர்யமளிக்கும் விசயம் தானே?

சாம்பல் ஓநாய்கள் தான் இந்த உயர்ந்த பண்பாட்டுக்கு சொந்தக்கார விலங்கு. பாலூட்டி வகையை சேர்ந்த சாம்பல் நிற ஓநாய்கள் கூட்டுக்குடும்ப முறையில் வாழ்பவை. முப்பது பேர் வரை சேர்த்துக்கொண்டு தங்களுக்குள் தலைவன், தலைவி எனப் பிரித்து வாழும் பண்பாடும் சாம்பல் ஓநாய்களுக்கு உண்டு. இந்த கூட்டத்தில் தலைவன், தலைவி மட்டுமே இணை சேர்ந்து அடுத்த தலைமுறையை உருவாக்குகின்றன.

இந்த சாம்பல் நிற ஓநாய்களிடம் இன்னொரு பண்பும் உண்டு. ஒரு இரை வேட்டையாடப்பட்டதும் தலைவனும், தலைவியும் முதலில் சாப்பிடுவார்கள். அதன் பின்னரே மற்ற விலங்குகள் சாப்பிடுமாம். சாம்பல் நிற ஓநாய்கள் கூட்டமாக வாழ்ந்தாலும் தன் இணைக்கு துரோகமே செய்யாது. ஒருவனுக்கு ஒருத்தி பண்பாடு தான் சாம்பல் நிற ஓநாய்களின் வேதவாக்காம்!


நண்பர்களுடன் பகிர :