காதலுக்கும், மோகத்துக்கும் சின்ன கோடுதான் இடைவெளி.. உங்களுக்கு வந்திருப்பது எதுன்னு தெரிய சூப்பர் டிப்ஸ் இதோ..! Description: காதலுக்கும், மோகத்துக்கும் சின்ன கோடுதான் இடைவெளி.. உங்களுக்கு வந்திருப்பது எதுன்னு தெரிய சூப்பர் டிப்ஸ் இதோ..!

காதலுக்கும், மோகத்துக்கும் சின்ன கோடுதான் இடைவெளி.. உங்களுக்கு வந்திருப்பது எதுன்னு தெரிய சூப்பர் டிப்ஸ் இதோ..!


காதலுக்கும், மோகத்துக்கும் சின்ன கோடுதான் இடைவெளி.. உங்களுக்கு வந்திருப்பது எதுன்னு தெரிய சூப்பர் டிப்ஸ் இதோ..!

ஒரு சின்ன கோடு..இந்த கோட்டுக்கு அந்த பக்கம் நின்னா நல்லவன். இந்தப்பக்கம் நின்னா கெட்டவன்னு நம்ம தல அஜித் படத்தில் வரும் வசனத்தைப் போலத்தான் காதலும், மோகமும்!

இன்றைக்கு நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்குகளுக்கு இணையாக விவாகரத்து வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன. சொந்த, பந்தங்களையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் கூட, சில மாதங்களிலேயே பிரிந்துவிடுவதைப் பார்க்கிறோம். அப்படியானால் உண்மைக்காதலின் அளவுகோள் தான் என்ன? உங்களுக்கு வந்திருப்பது காதலா? மோகமா எனத் தெரிய இதை மட்டும் செய்யுங்க போதும்..

ஒருவரைப் பார்த்த நாள் முதல் பழகப் பழக அன்பு காட்டினால், அந்த அன்பு கூடினால் அது காதல். அதே ஒருவருடத்தில் அந்த அன்பு குறைந்துபோனால் அது மோகம் அல்லது காமம் எனச் சொல்லலாம். காதலைப் பொறுத்தவரை சந்தேகத்துக்கே இடம் இருக்காது. மோகம் எதிர்பாலினத்தை அடக்கி ஆள நினைக்கும். காதல் ஒருநாளும் சலிக்காது. மோகம் சலித்துவிடும்.


நண்பர்களுடன் பகிர :