5 மணிநேரமாக சாலையில் நின்ற பெண்... மழை காட்டிக் கொடுத்த தெய்வம்.. நெஞ்சை உருகவைக்கும் வீடியோ..மிஸ் செய்யாதீங்க..! Description: 5 மணிநேரமாக சாலையில் நின்ற பெண்... மழை காட்டிக் கொடுத்த தெய்வம்.. நெஞ்சை உருகவைக்கும் வீடியோ..மிஸ் செய்யாதீங்க..!

5 மணிநேரமாக சாலையில் நின்ற பெண்... மழை காட்டிக் கொடுத்த தெய்வம்.. நெஞ்சை உருகவைக்கும் வீடியோ..மிஸ் செய்யாதீங்க..!


5 மணிநேரமாக சாலையில் நின்ற பெண்... மழை காட்டிக் கொடுத்த தெய்வம்..  நெஞ்சை உருகவைக்கும் வீடியோ..மிஸ் செய்யாதீங்க..!

காலம் சில நேரங்களில் நமக்குத் துயரத்தைத் தந்தாலும் சில நல்ல மனிதர்களையும் காட்டுத்தரும். கரோனா உலகையே சோகத்தில் உலுக்கினாலும் மனிதாபிமானத்தோடு உதவி செய்யும் நல்ல உள்ளங்கள் பலரையும்கூட காட்டிக் கொடுத்துள்ளது. அதேபோல் தான் அண்மையில் பெய்துவரும் மழையும்! நமக்கு ஒரு நல்ல உள்ளம் கொண்ட பெண்மணியைக் காட்டிக் கொடுத்துள்ளது.

மும்பையில் கடந்த சில தினங்களாகவே பெரிய அளவில் மழை பெய்துவருகிறது. இதனால் சாலைகளில் ஆறுபோல் தண்ணீர் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் மும்பையின் சாலையின் நடுவே இருந்த மூடப்படாத பாதாளச் சாக்கடை ஒன்று நிரம்பி வழிந்து இருந்த இடமே தெரிய்ச்ச்மல் இருந்தது. இதைப் பார்த்த அந்தப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், பாதாள சாக்கடையின் பக்கத்திலேயே 5 மணிநேரத்துக்கும் மேலாக நின்று வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளார்.

தண்ணீருக்கு நடுவே பாதாளச்சாக்கடையின் குழி திறந்து இருப்பது தெரியாமல் யாரும் வாகனத்தை உள்ளே விட்டுவிடக் கூடாது என்பதற்காக தன்னலம் கருதாமல் இந்தப்பெண் செய்த சேவையை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடியோவாக எடுக்க அது இணையத்தில் வைரலாகிவருகிறது.


நண்பர்களுடன் பகிர :