தூய்மை பணியாளர்களை வைத்து கடையைத் திறந்த பிரபல நிறுவனம்.. இந்த மனிதரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.. எங்கு தெரியுமா..? Description: தூய்மை பணியாளர்களை வைத்து கடையைத் திறந்த பிரபல நிறுவனம்.. இந்த மனிதரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.. எங்கு தெரியுமா..?

தூய்மை பணியாளர்களை வைத்து கடையைத் திறந்த பிரபல நிறுவனம்.. இந்த மனிதரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.. எங்கு தெரியுமா..?


தூய்மை பணியாளர்களை வைத்து கடையைத் திறந்த பிரபல நிறுவனம்.. இந்த மனிதரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.. எங்கு தெரியுமா..?

ஒரு பிரபலமான உணவு நிறுவனம் தன் புதிய கடையை அந்த ஏரியாவின் துப்புரவுப் பணியாளர்களை வைத்து திறந்த சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ள்து. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கரோனாவின் தொடக்கத்தில் இருந்தே துப்புரவு பணியாளர்களும் களத்தில் இருக்கிறார்கள். கரோனாவின் தொடக்கத்தில் தூய்மைப்பணி செய்யும் அவர்களுக்கு பாத பூஜை செய்வது, மரியாதை செய்வது என மக்கள் அசத்தினர். ஆனால் இப்போதெல்லாம் வழக்கம்போல் அவர்களை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் ஒரு உணவகத்தின் உரிமையாளர்கள் அந்த துப்புரவு பணியாளர்களை வைத்தே கடையைத் திறந்திருக்கிறார்.

சென்னையில் பிரபல உணவகமான தொப்பி வாப்பா பிரியாணிக்கடை தனது 9வது புதிய கிளையை சென்னை டி நகர் பஸ் ஸ்டாண்டின் எதிரே தொடங்கியுள்ளது. இந்த கடையின் உரிமையாளர் தங்கள் பகுதியில் டியூட்டியில் இருக்கும் தூய்மைப்பணியாளர்களைக் கவுரவிக்கும்வகையில் 20 தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு இந்தக் கடையை திறந்துள்ளது. இந்தக்கடை உரிமையாளரின் செயல் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. நீங்களும் வாழ்த்துங்களேன் நண்பர்களே..


நண்பர்களுடன் பகிர :

S
Sathiyamurthy 1வருடத்திற்கு முன்
மதிக்கப்பட வேண்டிய மனித நேயம்.. நல்ல மனம் படைத்த மனிதரைப் பெற்ற அவரது பெற்றோருக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.. தொடரட்டும் நற்பணி.. வாழ்த்துக்கள்..