அடடே பிக்பாஸ் ஜூலியா இது? சேலையில் எவ்வளவு அழகா இருக்காரு பாருங்க..! Description: அடடே பிக்பாஸ் ஜூலியா இது? சேலையில் எவ்வளவு அழகா இருக்காரு பாருங்க..!

அடடே பிக்பாஸ் ஜூலியா இது? சேலையில் எவ்வளவு அழகா இருக்காரு பாருங்க..!


அடடே பிக்பாஸ் ஜூலியா இது? சேலையில் எவ்வளவு அழகா இருக்காரு பாருங்க..!

பிக்பாஸ் ஜூலிக்கு தமிழகத்தில் அறிமுகமே தேவை இல்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது முன்வரிசையில் நின்றுகொண்டு சின்னம்மா சின்னம்மா என ஜூலி எழுப்பிய கோசத்தால் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார். வீரத்தமிழச்சி என்றும் அவரை சோசியல் மீடியாக்களில் கொண்டாடினார்கள்.

ஜூலி தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்கு போனார். அங்கு அதிகமான பொய்சொல்லி கடும் சர்ச்சையிலும் சிக்கினார். அவர் சொன்ன பொய்களினால் ஜூலியை போலி என சோசியல் மீடியாக்களில் அசிங்கப்படுத்தினார்கள். ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த பின் ஜூலிக்கு பெரிதாக பட வாய்ப்புகளும் வாய்க்கவில்லை.

ஜூலி அடிப்படையில் நர்ஸாக இருந்தவர். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தால் கிடைத்த புகழ்வெளிச்சத்தில் அப்படியே லைம்லைட்க்கு வந்தார். அடிப்படையில் நர்ஸான ஜூலி, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும், ‘மன்னர் வகையறா’ படத்தில் நடித்தார். அதன்பின்னர் பெரிய வாய்ப்புகள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்போது ஜூலி கல்யாணப் பெண்ணைப் போல் இருக்கும் சேலைகட்டி, மேக்கப் போட்ட புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் அடடே ஜூலியா இது? எவ்வளவு அழகு சேலையில்? என கமெண்ட் செய்துவருகின்றனர்.

வழக்கமாகவே ஜூலிக்கு அதிக நெகட்டிவ் கமெண்ட்ஸ் வருவதே வழக்கம். இந்நிலையில் இப்போது அழகைப் புகழ்ந்து வந்திருப்பதால் ஜூலி இப்போ செம ஹேப்பி..


நண்பர்களுடன் பகிர :