என்ன அருமையான குரல்வளம்? தமிழர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சிங்களப்பெண்.. தீயாய் பரவும் காட்சி..!
Description:
என்ன அருமையான குரல்வளம்? தமிழர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சிங்களப்பெண்.. தீயாய் பரவும் காட்சி..!
என்ன அருமையான குரல்வளம்? தமிழர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சிங்களப்பெண்.. தீயாய் பரவும் காட்சி..!
14-07-2020
சினிமா
551

இது இணைய உலகு. எப்போது யாரை இனையவாசிகள் கொண்டாடுவார்கள் என்பது யாருக்கும் தெரியாத ரகசியம். அந்தவகையில் இப்போது சிங்களப்பெண் ஒருவர் இணையத்தில் வைரலாகி வருகிறார்.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். இணையத்தில் உயிரே திரைப்படத்தில் வரும், ‘உயிரே..உயிரே’ பாடலை சிங்களப்பெண் ஒருவர் மிகவும் அழகாக பாடுகிறார். அவரது இனிமையான குரலுக்கு ரசிகர்கள் சொக்கிப் போகிறார்கள். அதைப் பார்த்த ரசிகர்கள் அதிகம்பேர் அதை சேர் செய்ய அது இனையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களும் அதை கேட்டுப் பாருங்களேன்..