அம்மாவானார் பிக்பாஸ் ரம்யா... என்ன குழந்தை தெரியுமா? முதன் முதலில் குழந்தையுடன் வெளியிட்ட புகைப்படம்..! Description: அம்மாவானார் பிக்பாஸ் ரம்யா... என்ன குழந்தை தெரியுமா? முதன் முதலில் குழந்தையுடன் வெளியிட்ட புகைப்படம்..!

அம்மாவானார் பிக்பாஸ் ரம்யா... என்ன குழந்தை தெரியுமா? முதன் முதலில் குழந்தையுடன் வெளியிட்ட புகைப்படம்..!


அம்மாவானார் பிக்பாஸ் ரம்யா... என்ன குழந்தை தெரியுமா? முதன் முதலில் குழந்தையுடன் வெளியிட்ட புகைப்படம்..!

பிக்பாஸ் புகழ் ரம்யா அம்மாவாகிவிட்டார். இது அவரது பாளோவர்ஸை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிக்பாஸ் வீட்டில் இருந்ததால் பேமஸ் ஆனவர்களில் ஒருவர்தான் ரம்யா. இவர் மறைந்த நகைச்சுவை நடிகர்கள் என்.எஸ்.கிருஷ்ணன்_மதுரம் தம்பதியினரின் பேத்தி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என இதுவரை 400க்கும் அதிகமான படங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார். ’நீ தானே என் பொன் வசந்தம்’ படத்தில் இடம்பெற்ர சற்ருமுன்பு பார்த்த பார்வை ..என்ற பாடல் இவரை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. இந்த பாடலில் பாடியதற்காக பிலிம்பேர் விருதும் பெற்றார்.

பிக்பாஸ் சீசன் 2வில் பங்கேற்ற ரம்யா பிக்பாஸ் வீட்டுக்குள் அடிக்கடி சண்டை நடந்ததால் வெளியேறினார். நேர்மையாக இயங்கியதால் அவருக்கு நல்ல ரசிகர் வட்டமும் இருந்தது. சத்யா என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்த பிக்பாஸ் புகழ் ரம்யா, இப்போது சமீபத்தில் ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :