இப்படியொரு மாமியார் கிடைச்சா நீங்களும் யோகக்காரர்தான்... மருமகனுக்காக செய்த தரமான சம்பவம்..! Description: இப்படியொரு மாமியார் கிடைச்சா நீங்களும் யோகக்காரர்தான்... மருமகனுக்காக செய்த தரமான சம்பவம்..!

இப்படியொரு மாமியார் கிடைச்சா நீங்களும் யோகக்காரர்தான்... மருமகனுக்காக செய்த தரமான சம்பவம்..!


இப்படியொரு மாமியார் கிடைச்சா நீங்களும் யோகக்காரர்தான்...  மருமகனுக்காக செய்த தரமான சம்பவம்..!

மருமகனோ, மருமகளோ தங்கள் வீட்டுக்கு முதல்முறை வருவது மாமியார்களுக்கு ரொம்பவும் ஸ்பெசலான தருணம் தான். அந்தவகையில் ஆந்திரப்பிரதேசத்தில் தன்மருமகனை வரவேற்க மாமியார் செய்த சம்பவம் இணையத்தில் தீயாய் பரவிவருகிறது.

ஆந்திரப்பிரதேசத்தில் தன் மகளை திருமணம் செய்து இருக்கும் மருமகன் முதன்முதலில் தன் வீட்டுக்கு வந்தார். அவரை வரவேற்க மாமியார் தன் கையாலேயே ஸ்பெசலாக 69 வகை உணவுகளை சமைத்துப்போட்டு அசத்தியிருக்கிறார். பானகம், புதினா ஜூச், தங்கக்காசு பொறிக்கப்பட்ட கொழுக்கட்டை, கட்லட், கோபி 65, ஸ்வீட், கார பச்சடி,பாவகை குழம்பு, பலவகை சாதம் என பட்ட்டையைக் கிளப்பியுள்ளார். இதேபோல் பாயாசம் ,முதல் ஸ்வீட் பீடாவரை அணிவகுக்கிறது.

கூடவே அந்தப்பெண் தன் மருமகனுக்காக என்னவெல்லாம் செய்து இருக்கிறேன் என வீடியோவும் போட அதை நம் நெட்டிசன்கள் வைரலாக்கிவருகின்றனர். கூடவே தன் மாமியார், மனைவிக்கும் இதை அனுப்பிவருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :