நடிகை ரீமா சென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா? அவரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? இணைத்தில் கசிந்த புகைப்படம்..! Description: நடிகை ரீமா சென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா? அவரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? இணைத்தில் கசிந்த புகைப்படம்..!

நடிகை ரீமா சென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா? அவரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? இணைத்தில் கசிந்த புகைப்படம்..!


நடிகை ரீமா சென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா? அவரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? இணைத்தில் கசிந்த புகைப்படம்..!

தமிழ்த்திரையுலகில் தன் தேர்ந்த நடிப்பினால் முத்திரை பதித்தவர் நடிகை ரீமாசென். ஒருகாலத்தில் அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. அறிமுகமான மின்னலே படத்தில் இடம்பெற்ற ‘வசீகரா’ பாடலே பயங்கர ஹிட் அடித்தது.

விஜய், விக்ரம், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார் ரீமாசென். ரீமாவும், விஷாலும் சேர்ந்து நடித்த செல்லமே திரைப்படம் விஷாலுக்கும் திருப்புமுனை படமாக அமைந்தது. ‘மே மாதம் 98ல் மேஜர் ஆனானே..’பாடலும் இவர் ஆடி ஹிட் அடித்தது. சிம்பு நடித்த ‘வல்லவன்’ படத்தில்; நெகட்டிவ் ரோலிலும் பட்டையைக் கிளப்பியிருந்தார் ரீமாசென்.

தமிழ் மட்டுமல்லாது பலமொழிகளிலும் நடித்திருக்கும் ரீமாசென் கடந்த 2012ல் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். இந்தத்தம்பதிக்கு இப்போது ‘ருத்ரவீர்’ என்ற மகனும் உள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ரீமாசென் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதைப் பார்த்த ரசிகர்கள் இப்போதும் இளமையாக இருக்கும் ரீமாசென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா என கமெண்ட் செய்துவருகின்றனர். அவரது கணவரோடு அவர் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படங்களும் இப்போது வைரலாகிவருகிறது.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:


நண்பர்களுடன் பகிர :