உன்னை அழிக்க நானொருத்தி இருக்கேன்டி... வனிதாவை கிழித்தெடுத்து பெண்.. இணையத்தில் தீயாய் பரவும் காணொளி..! Description: உன்னை அழிக்க நானொருத்தி இருக்கேன்டி... வனிதாவை கிழித்தெடுத்து பெண்.. இணையத்தில் தீயாய் பரவும் காணொளி..!

உன்னை அழிக்க நானொருத்தி இருக்கேன்டி... வனிதாவை கிழித்தெடுத்து பெண்.. இணையத்தில் தீயாய் பரவும் காணொளி..!


உன்னை அழிக்க நானொருத்தி இருக்கேன்டி... வனிதாவை கிழித்தெடுத்து பெண்.. இணையத்தில் தீயாய் பரவும் காணொளி..!

கரோனா பரபரப்பைவிட பிக்பாஸ் புகழ் வனிதா செய்த மூன்றாவது கல்யாணம்தான் தமிழகத்தின் ஹாட் டாபிக்காக இருக்கிறது. அவரது காதல் கணவர் பீட்டர்பாலுக்கும் இது இரண்டாவது திருமணம். இந்நிலையில்தான் பீட்டர்பாலின் முதல் மனைவி எலிசபெத் தன் கணவர் தன்னை முறைப்படி விவாகரத்து செய்யாமல் வனிதாவை கல்யாணம் செய்ததாக புகார் சொல்லியுள்ளார்.

தொடர்ந்து வனிதா கல்யாணம் விவகாரம் தான் கடந்த சில தினங்களாக சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருக்கிறது. வனிதாவுக்கு எதிராக சொல்வதெல்லாம் உண்மை புகழ் லெட்சுமி தொடங்கி பலரும் விமர்சித்துப் பேசினார்கள். அத்தனையையும் பதிலுக்கு விமர்சித்து அர்ஜித்து வீடியோ வெளியிடுகிறார் வனிதா விஜயகுமார். இதனாலேயே பெரும்பாலான விஜபிக்கள் மன்னிப்பு கேட்டும்விட்டனர். அதேநேரம் யூ டியூப் பிரபலமான சூர்யா தேவி வனிதாவை சும்மா கிழித்து தொங்க விட்டுள்ளார்.

வனிதா வருசத்துக்கு ஒரு கல்யாணம் செய்வா. வடபழனி போலிஷ் ஷ்டேசன்லயே வனிதாவை பார்த்து பயப்படுறாங்க. அவ பொம்பளையே கிடையாது. என்னோட யூ டியூப் சேனலில் வனிதாவை பத்தி நான் இனி போட்டுட்டு தான் இருப்பேன். என தினம் ஒரு வீடியோவில் வனிதாவை வறுத்து எடுத்து வருகிறார். சில வீடியோக்களில் கெட்ட வார்த்தையும் பேசுகிறார்.

இத்தனைக்கும் இவர் வனிதாவின் தீவிர ரசிகையாக இருந்தவர். இப்போது அவரின் செயல்பாடு மாறி இருப்பதால் எதிர்க்கிறேன் என்று சொல்லும் சூர்யா தேவியின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.


நண்பர்களுடன் பகிர :