மூன்றாவது திருமணத்தால் நெட்டிசன்களால் சின்னாபின்ன மாகும் வனிதா... தீயாய் பரவும் அடுத்த காணொளி..! Description: மூன்றாவது திருமணத்தால் நெட்டிசன்களால் சின்னாபின்ன மாகும் வனிதா... தீயாய் பரவும் அடுத்த காணொளி..!

மூன்றாவது திருமணத்தால் நெட்டிசன்களால் சின்னாபின்ன மாகும் வனிதா... தீயாய் பரவும் அடுத்த காணொளி..!


மூன்றாவது திருமணத்தால் நெட்டிசன்களால்  சின்னாபின்ன மாகும் வனிதா...  தீயாய் பரவும் அடுத்த காணொளி..!

கரோனா பரபரப்பைவிட பிக்பாஸ் புகழ் வனிதா செய்த மூன்றாவது கல்யாணம்தான் தமிழகத்தின் ஹாட் டாபிக்காக இருக்கிறது. அவரது காதல் கணவர் பீட்டர்பாலுக்கும் இது இரண்டாவது திருமணம். இந்நிலையில்தான் பீட்டர்பாலின் முதல் மனைவி எலிசபெத் தன் கணவர் தன்னை முறைப்படி விவாகரத்து செய்யாமல் வனிதாவை கல்யாணம் செய்ததாக புகார் சொல்லியுள்ளார்.

தொடர்ந்து வனிதா கல்யாணம் விவகாரம் தான் கடந்த சில தினங்களாக சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருக்கிறது. வனிதாவுக்கு எதிராக சொல்வதெல்லாம் உண்மை புகழ் லெட்சுமி தொடங்கி பலரும் பொங்கினார். வனிதா அவர்களுக்கு பதில் சொல்லி திட்டியும் வந்தார்.

வனிதாவுக்கு இது மூன்றாவது திருமணம் ஆகும். அவரது கணவருக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். திருமணம் முடிந்து ஹனிமூன் மூடுக்கு செல்ல இருந்த இந்த தம்பதிகள் சோசியல் மீடியாவால் சர்சையில் சிக்கியுள்ளனர். இந்நிலையில் வனிதாவை வைத்து ஏராளமான ட்ரோல் வீடியோக்கள் வெளியாகி வருகிறது. இதோ அந்தவகையில் இப்போது இந்த ட்ரோல் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :