கடலில் இருந்து பெரிய மீனை அலேக்காக தூக்கிச்சென்ற கழுகு.. 28 லட்சம் பேரை வியக்கவைத்த வீடியோ இதோ..! Description: கடலில் இருந்து பெரிய மீனை அலேக்காக தூக்கிச்சென்ற கழுகு.. 28 லட்சம் பேரை வியக்கவைத்த வீடியோ இதோ..!

கடலில் இருந்து பெரிய மீனை அலேக்காக தூக்கிச்சென்ற கழுகு.. 28 லட்சம் பேரை வியக்கவைத்த வீடியோ இதோ..!


கடலில் இருந்து பெரிய மீனை அலேக்காக தூக்கிச்சென்ற கழுகு.. 28 லட்சம் பேரை வியக்கவைத்த வீடியோ இதோ..!

இயற்கை எப்போதுமே அதிசயங்கள் நிறைந்தது.அதிலும் பறக்கும் பறவைகளை பார்ப்பதே அத்தனை ஆச்சர்யங்களை நமக்குத் தரும். அந்தவகையில் இப்போது ஒரு அதிசயம் 26 லட்சம் பேரால் விரும்பிப் பார்க்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மைர்டில் கடற்கரையில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள கடற்கரை ஒன்றில் கடலுக்குள் இருந்த பெரிய மீன் ஒன்றை ராட்சத கழுகு ஒன்று லாவகமாக பிடித்து தன் கால்களுக்கு இடையே வைத்து அழுத்தியவாறே பறந்து செல்கிறது.

. பெரிய மீனை, பெரிய சைஸிலான கழுகு தூக்கிச் செல்வதை அங்கிருந்த ஒருவர் தன் செல்போன் கேமராவில் பதிவு செய்ய அது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை அதை 28 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதோ அந்த வீடியோ..


நண்பர்களுடன் பகிர :