மேடையில் தன் மகள் நடிப்பதை ஓரமாக நின்று பார்த்து ரசித்த தல அஜித்... இதுவரை பார்க்காத வீடியோ, இதோ..! Description: மேடையில் தன் மகள் நடிப்பதை ஓரமாக நின்று பார்த்து ரசித்த தல அஜித்... இதுவரை பார்க்காத வீடியோ, இதோ..!

மேடையில் தன் மகள் நடிப்பதை ஓரமாக நின்று பார்த்து ரசித்த தல அஜித்... இதுவரை பார்க்காத வீடியோ, இதோ..!


 மேடையில் தன் மகள் நடிப்பதை ஓரமாக நின்று பார்த்து ரசித்த தல அஜித்... இதுவரை பார்க்காத வீடியோ, இதோ..!

தன் ரசிகர்களால் செல்லமாக தல என அழைக்கப்படுபவர் அஜித்குமார். ஆசைநாயகன், அல்டிமேட் ஸ்டார் என்றெல்லாம் ஆரம்ப கட்டத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அஜித் தீனா படத்தில் நடித்த பின்பு ரசிகர்களால் தல என்று அழைக்கப்பட்டார்.

தமிழ்த் திரைப்பட நடிகர்களிலேயே அதிக அளவு ரசிகர்கள் பலம் கொண்டவர் அஜித் குமார் தான். அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தோடு மோதிய இவரது விஸ்வாசம் மகா,மெகா ஹிட் ஆனதோடு. வசூலிலும் சாதனை படைத்தது. இப்போது வலிமை சூட்டிங் ஊரடங்கால் முடங்கியுள்ளது. கரோனா நிவாரண நிதிக்கு ஒருகோடியே 25 லட்ச ரூபாயைக் கொடுத்திருந்தார் அஜித்.

திரையுலப் பிண்ணனியே இல்லாமல் தன் சொந்த உழைப்பினால் இப்போது இருக்கும் இந்த இடத்தை எட்டியிருக்கிறார் நடிகர் அஜித். பொதுவாக அஜித்தை பொது இடங்களில் பார்ப்பதே மிக, மிக அரிதான விசயம். அவரது சொந்தத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கோ, அறிமுக விழாவுக்கோ கூட தலை காட்ட மாட்டார்.

தல அஜித் சினிமா சூட்டிங், கார் பந்தயம் ஆர்வலர், விமானம் ஓட்டும் ஆர்வம் கொண்டவர் என எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தன் குடும்பத்துடன் அதிகநேரத்தை செலவுசெய்வார். அதிலும் தன் செல்லக்குழந்தைகளோடு அதிகநேரம் செலவு செய்வார். தன் மகளின் ஸ்கூல் ப்ரோகிராம் ஒன்றில் மகள் மேடையில் நடிக்க, தல அஜித் அதை மேடையின் கீழே இருந்து பார்த்து ரசிக்கும் காட்சி இணையத்தில் தீயாய் பரவிவருகிறது.


நண்பர்களுடன் பகிர :