அடேங்கப்பா...சூப்பர் சிங்கர் புகழ் ராஜலெட்சுமியா இது? எவ்வளவு அழகா மாறிட்டார் பாருங்களேன்..! Description: அடேங்கப்பா...சூப்பர் சிங்கர் புகழ் ராஜலெட்சுமியா இது? எவ்வளவு அழகா மாறிட்டார் பாருங்களேன்..!

அடேங்கப்பா...சூப்பர் சிங்கர் புகழ் ராஜலெட்சுமியா இது? எவ்வளவு அழகா மாறிட்டார் பாருங்களேன்..!


அடேங்கப்பா...சூப்பர் சிங்கர் புகழ் ராஜலெட்சுமியா இது?   எவ்வளவு அழகா மாறிட்டார் பாருங்களேன்..!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பட்டி, தொட்டியெல்லாம் பேமஸ் ஆன ஜோடி தான் செந்தில் கணேஷ்_ராஜலெட்சுமி!

நாட்டுப்புறப் பாடல்களை பாடி, அதற்கான அடையாளத்தையும் உருவாக்கிய பெருமை இந்த ஜோடியை சேரும். அதன் பின்னர் இந்த ஜோடி தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவையும் கடந்து உலக அளவில் போய் நிகழ்ச்சிகளும் நடத்தி வருகின்றனர். சில விளம்பரங்களிலும் கூட இந்த ஜோடி தலைகாட்டியது. பிரபுதேவா நடித்து ஷக்தி சிதம்பரம் இயக்கிய சார்லி சாப்ளின் 2 படத்திலும், இவர்கள் ‘’சின்ன மச்சான்...சொல்லு பிள்ளை’’ பாடல் இடம் பெற்றது.





ஹே..ஹே..சின்ன மச்சான் என்று எங்கே ஒலித்தாலும் நம் மனதில் இந்த ஜோடிதான் வருவார்கள். இதில் ராஜலெட்சுமி இப்போது நம் பாரம்பர்ய உடையில் செம அழகாக கல்யாணப் பெண் போல் இருக்கும் தன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது சோசியல் மீடியாக்களில் வைரலாகியுள்ளது.

புகைப்படம் 1:





புகைப்படம் 2:





புகைப்படம் 3:





புகைப்படம் 4:






நண்பர்களுடன் பகிர :