இரவுமட்டும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு படுத்தாலே தெரியும்.. ஒரேமாசத்துல 15 கிலோ குறையும் அதிசயம்...! Description: இரவுமட்டும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு படுத்தாலே தெரியும்.. ஒரேமாசத்துல 15 கிலோ குறையும் அதிசயம்...!

இரவுமட்டும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு படுத்தாலே தெரியும்.. ஒரேமாசத்துல 15 கிலோ குறையும் அதிசயம்...!


இரவுமட்டும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு படுத்தாலே தெரியும்..  ஒரேமாசத்துல 15 கிலோ குறையும் அதிசயம்...!

இன்று பலரும் சந்திக்கும் மிக முக்கிய பிரச்னைகளில் ஒன்று அதீத உடல் எடை. மற்றவர்களின் கேலி, விரும்பிய ஆடைகளை உடுத்த முடியாதது ஆகியவற்றைக் கடந்து ஆரோக்கியரீதியாகவும் இது கடும் பின்னடவை ஏற்படுத்தும்.

வசதி படைத்தவர்கள் உடல் எடையைக் குறைக்க நவீன அறுவை சிகிட்சை முதல் புதிய, புதிய மெடிக்கல் யுத்திகள் வரை கையாள்வதையும் பார்க்கிறோம். ஆனால் அப்படி எதுவுமே இல்லாமல் இயற்கையான முறையிலேயே சில யுத்திகளைச் செய்து நம் உடல் எடையைக் குறைக்கமுடியும். இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்துபடியுங்கள். இதற்கு சுக்குப்பொடி, மஞ்சள் தூள், கருஞ்சீரகம், எலுமிச்சைசாறு ஆகியவற்றோடு தேவைப்பட்டால் தேனும் சேர்த்துக் கொள்ளலாம்.

முதலில் ஒரு டம்ளரில் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் ஒரு ஸ்பூன் சுக்குப்பொடியை போடவேண்டும்.அதனோடு இரண்டு சிட்டிகை மஞ்சள்பொடியும், ஒரு ஸ்பூன் கருஞ்சீரகமும் சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்ள வேண்டும். இந்த கருஞ்சீரகத்தை பொடிசெய்தும் கலக்கலாம். இதை நன்றாகக் கலக்கிவிட்டு அதில் பாதி எழுமிச்சைப்பழ சாறைப் பிழிந்துவிட்டு கலக்கி அது வெதுவெதுப்பாக இருக்கும்போதே குடிக்க வேண்டும். இனிப்பு தேவைப்படுவோர் இதோடு தேன் சேர்த்துக் கொள்ளலாம். இதை தினமும் வெறும் வயிற்றில்கூட குடிக்கலாம்.

அதைவிட தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு மாதத்துக்கு இதைக்குடித்தால் 15 கிலோவரை எடை குறையும். இது எப்படி சாத்தியமாகிறது என்றால் இஞ்சி மற்றும் சுக்கில் மெட்டபாலிசத்தை வேகப்படுத்தி ஜீரணசக்தியை அதிகரிக்கும். மஞ்சள் நம் உடம்பில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். கருஞ்சீரகம் ரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலைக் குறைக்கும். கருஞ்சீரகம் தொடந்து சாப்பிட்டுவந்தால் ரத்த அழுத்தமும் குறையும். வைட்டமின் சி சத்து நிரம்பிய எழுமிச்சை உடல் எடைக் குறைப்பிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு தூங்கச்செல்லும் முன்பு இதைக் குடித்தால் நல்ல பலனைக் கொடுக்கும்


நண்பர்களுடன் பகிர :