மனதைத்திருடிவிட்டாய் படப்புகழ் ‘கட்டை கால்’ புரூஸ்.. இப்போது என்ன ஆனார் தெரியுமா? Description: மனதைத்திருடிவிட்டாய் படப்புகழ் ‘கட்டை கால்’ புரூஸ்.. இப்போது என்ன ஆனார் தெரியுமா?

மனதைத்திருடிவிட்டாய் படப்புகழ் ‘கட்டை கால்’ புரூஸ்.. இப்போது என்ன ஆனார் தெரியுமா?


மனதைத்திருடிவிட்டாய் படப்புகழ் ‘கட்டை கால்’ புரூஸ்..  இப்போது என்ன ஆனார் தெரியுமா?

எத்தனையோ படங்களில் ஹீரோயினாக நடித்தாலும் கிடைக்காத பெருமையை சிலருக்கு ஒரே ஒரு படத்தில் செய்யும் சின்ன ரோல் வாங்கிக்கொடுத்துவிடுகிறது. அந்தவகையில் மனதைத் திருடிவிட்டாய் படத்தில் வரும் புரூஸ் பாத்திரமும் அப்படித்தான். கல்லூரி மாணவியாக நடித்த இவரை காதல்வலையில் வீழ்த்த வடிவேலுவும், விவேக்கும் ‘மனதைத் திருடிவிட்டாய்’ படத்திலும் செய்யும் அலப்பறைகள் வேற லெவல் காமெடிகள்!

இருவரும் போட்டி போட்டு காதல் சொல்லும் புரூஸ்க்கு ஒருகால் கட்டைக்கால் என்பதாக வரும் ட்விஸ்ட்க்கு திரையரங்கமே விழுந்து, விழுந்து சிரித்தது. அதன்பின்பு ஒருசிலப்படங்களில் நடித்திருந்த புரூஸ் அதன்பின் என்ன ஆனார் எனத் தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் அவரது சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. அதைப் பார்த்த ரசிகர்கள் ப்ரூஸா இது? எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே..என பகிர்ந்து வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :