இந்த 6 ராசியில் மணமகன் வந்தா மிஸ் செஞ்சிடாதீங்க... பெண்களுக்கு ஒரே அதிர்ஷ்டம் தானாம்..! Description: இந்த 6 ராசியில் மணமகன் வந்தா மிஸ் செஞ்சிடாதீங்க... பெண்களுக்கு ஒரே அதிர்ஷ்டம் தானாம்..!

இந்த 6 ராசியில் மணமகன் வந்தா மிஸ் செஞ்சிடாதீங்க... பெண்களுக்கு ஒரே அதிர்ஷ்டம் தானாம்..!


இந்த 6 ராசியில் மணமகன் வந்தா மிஸ் செஞ்சிடாதீங்க... பெண்களுக்கு ஒரே அதிர்ஷ்டம் தானாம்..!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். ஆணோ, பெண்ணோ ஒவ்வொருவருக்கும் நல்ல வாழ்க்கைத்துணை வரவேண்டும் என்பதே பெரும் கனவு. இப்படியான சூழலில் இந்த ஆறுராசியிலும் உங்களுக்கு வரன் வந்தால் மிஸ் செய்யவே கூடாது. இதோ இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கன்னி

இவர்கள் கடின உழைப்பாளிகள். சிறந்த கணவராகவும் இருப்பார்கள்.இவர்களது உழைப்பால் குடும்பத்தை முன்னேற்றிச் செல்வார்கள்.இவர்கள் மனைவியை தோழியாக பார்ப்பார்கள்.

துலாம்..

இவர்கள் காதலையும், திருமணத்தையும் மதிப்பவர்கள். வாழ்க்கைத்துணையை தனக்கு சமமாக மதிப்பவர்கள். எந்த சூழலிலும் வாழ்க்கைத்துணையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.பொறுமையும், மனம் திறந்து மற்றவர்களைப் பாராட்டுவதும் இவர்களின் தனித்தன்மையாகும்.

சிம்மம்

இவர்கள் மற்றவர்களை கவர்ந்திழுக்கும் வசீகரத்தைக் கொண்டிருப்பார்கள். இவர்கள் இருக்கும் சூழல் எப்போதும் கலகலப்பாக இருக்கவேண்டும் என விரும்புவார்கள். துலாமைப் போலவே இவர்களும் மனைவியைத் தோழியாக பார்ப்பார்கள்.

மேஷம்

இவர்கள் பொறுமை மற்றும் யதார்த்தமானவர்கள். தெளிந்த சிந்தனை உடைய இவர்கள் எதையும் போட்டு குழப்பிக்கொள்வதில்லை. இவர்கள் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

ரிஷபம்

இவர்கள் நல்ல குணநலன்கொண்ட ஆண்களாக இருப்பார்கள். குடும்பத்தை ஆலயமாகவும் மதிப்பவர்கள் இவர்கள்,

கடகம்

குடும்ப வாழ்வை எப்போதும் விரும்பும் இவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையை அதிகம் விரும்புவார்கள். தனக்குத் துணையாக வருபவர்கள் எப்போதும் தன்னை மரியாதையுடன் நடத்தவேண்டும் என விரும்புவார்கள்

அப்புறமென்ன இந்த ராசிக்காரர்களின் வரன் வந்தால் விட்டு விடாதீர்கள்!...


நண்பர்களுடன் பகிர :