இளையதளபதி விஜயின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த கீர்த்திசுரேஷ்..! Description: இளையதளபதி விஜயின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த கீர்த்திசுரேஷ்..!

இளையதளபதி விஜயின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த கீர்த்திசுரேஷ்..!


இளையதளபதி விஜயின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த கீர்த்திசுரேஷ்..!

இளையதளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். தமிழகத்தின் செல்லப்பிள்ளை என்றே அவரை சொல்லிவிடலாம். இளையதளபதி என அவரை ரசிகர்கள் உச்சிமுகர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

இயக்குனர் சந்திரசேகரின் மகன் என அடையாளத்தில் இருந்த விஜய் இப்போது, எஸ்.ஏ.சந்திரசேகருக்கே விஜயின் அப்பா என்னும் அடையாளத்தைக் கொடுத்திருக்கிறார். தமிழகத்தைப் பொறுத்தவரை இளையதளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத தெருவே ஏன் வீடே இல்லை என்றே சொல்லலாம். நேற்று இளைய தளபதி விஜயின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் வெகு உற்சாகமாகக் கொண்டாடினார்கள்.

அந்த வகையில் இளையதளபதி விஜயின் அடுத்தப்படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் தளபதி பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக பிறந்தநாள் ஸ்பெசல் போஸ்டரை வெளியிட்டார். அதேபோல் நடிகை கீர்த்திசுரேஷ் காணொலி வடிவில் இசை நிகழ்வு ஒன்றை நடத்தி தளபதிக்கு ஸ்பெசல் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். இதேபோல் ஒருபடி மேலே போன தளபதிரசிகர்கள் விஜய் தன் குடும்பத்தோடு கேக் வெட்டுவதைப்போல் மாபிங் செய்யப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :