டிக்டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா மீது போலீஸார் வழக்குப்பதிவு.. ஒரே ஒரு வீடியோவால் வந்த வினை.. அப்படி என்ன செய்தார் தெரியுமா..? Description: டிக்டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா மீது போலீஸார் வழக்குப்பதிவு.. ஒரே ஒரு வீடியோவால் வந்த வினை.. அப்படி என்ன செய்தார் தெரியுமா..?

டிக்டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா மீது போலீஸார் வழக்குப்பதிவு.. ஒரே ஒரு வீடியோவால் வந்த வினை.. அப்படி என்ன செய்தார் தெரியுமா..?


டிக்டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா மீது போலீஸார் வழக்குப்பதிவு.. ஒரே ஒரு வீடியோவால் வந்த வினை.. அப்படி என்ன செய்தார் தெரியுமா..?

முன்பெல்லாம் பிரபலமாக ரொம்பவே போராட வேண்டியிருக்கும். ஆனால் இப்போதெல்லாம் டிக்டாக் மூலம் ஒரே நாளில் அகில உலக பேமஸ் ஆகிவிடுகிறார்கல். அப்படிப்பட்ட டிக்டாப் பிரபலங்களில் ஒருவர்தான் ரவுடிபேபி சூர்யா. இவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்திருப்பதைத் தெரிந்து அவரது ரசிகக் கண்மணிகள் மிகவும் சோகத்தில் இருக்கின்றனர்.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். ‘ டிக்டாக்கில் கொஞ்சம் ஓவர்டோஸ் கொடுத்து போபவர்தான் ரவுடி பேபி சூர்யா. அம்மணி லைக்ஸ்களுக்காக சிலநேரம் அதிரடி ஆடைகுறைப்பும் செய்து இளைஞர்களிக் கவர்வார். சிங்கப்பூரில் இருந்து ரவுடிபேபி சூர்யா, கடந்த இருதினங்களுக்கு முன்பு தன் சொந்த ஊரன திருப்பூருக்கு வந்துள்ளார். அவர் வெளிநாட்டில் இருந்து வந்ததால் அக்கம்,பக்கத்தினர் அவரைப் பார்த்து கரோனா வந்துவிடும் என பயந்து போலீஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அவரைத்தேடி வீட்டுக்கு வந்த சுகாதாரத்துற அலுவலர்களிடம், இங்க பாருங்க..நான் சிங்கப்பூரில் ஏசியிலேயே இருந்து வந்துருக்கேன். தமிழ்நாட்டுல அடிக்குற வெயிலுக்கு எனக்கு உங்ககிட்ட இருந்து கொரனா வந்துடுமோன்னு பயமா இருக்கு.ஜி.ஹச்ல எனக்கு தனியா ரூம் வேணும். இல்லைன்ன என்னால ப்ரீயா பாத்ரூம்கூட போக முடியாதுன்னு சொல்லிருக்காங்க.

எல்லாம் நேரம் என தலையில் அடித்துக்கொண்டே அதிகாரிகள் ரவுடிபேபி, சூர்யாவை ஆம்புலன்ஸில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கரோனா டெஸ்ட்க்கு அழைத்துப்போனார்கள்.இவர்களை பின் தொடர்ந்த டிவி நிருபர்ஒருவர் இந்த சம்பவங்களையெல்லாம் தன் டிவியில் போட ,அதைப் பார்த்து டென்சனான ரவுடி பேபி, பதிலுக்கு நிருபரைத் திட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இதில் நிரூபரை அம்மணி திட்டிக்கிழிக்க திருப்பூர் போலீஸார் ரவுடி பேபி சூர்யா மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இப்போது கைதுக்கு பயந்து அம்மணி நடுங்கிப் போய் இருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :