தற்கொலைசெய்த நடிகர் சுஷாந்த்சிங்கை தேடித்தவிக்கும் வளர்ப்புநாய்.. நெஞ்சை உருகவைக்கும் வீடியோ..! Description: தற்கொலைசெய்த நடிகர் சுஷாந்த்சிங்கை தேடித்தவிக்கும் வளர்ப்புநாய்.. நெஞ்சை உருகவைக்கும் வீடியோ..!

தற்கொலைசெய்த நடிகர் சுஷாந்த்சிங்கை தேடித்தவிக்கும் வளர்ப்புநாய்.. நெஞ்சை உருகவைக்கும் வீடியோ..!


தற்கொலைசெய்த நடிகர் சுஷாந்த்சிங்கை தேடித்தவிக்கும் வளர்ப்புநாய்.. நெஞ்சை உருகவைக்கும் வீடியோ..!

மனிதர்களோடு மிகநெருக்கமாகப் பழகும் விலங்குகளில் நாயும் ஒன்று. அதனால்தான் பலரும் நாய்களோடு மிகவும் ஐய்க்கியமாகிவிடுகின்றனர். அந்தவகையில் நாய்கள் வீட்டுப் பாதுகாப்பு என்பதையும் தாண்டி, நேசத்துக்குரியதாகவும் இருக்கிறது.

அந்தவகையில் கிரிக்கெட் உலகின் தல தோனியின் கேரக்டரில் நடித்த சுஷாந்த்சிங் தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அது பாலிவுட் திரையுலகினரை கலங்கவும் வைத்தது. சுஷாந்த் சிங் தன் வீட்டில் பிளாக்கி என்ற பெயருடைய உயர்ரக நாய் ஒன்றை வளர்த்துவந்தார். வீட்டில் சுஷாந்த்சிங்கைத்தேடி இந்த நாய் ஒவ்வொரு ரூம் ஆகப் போய் அலைகிறது. கடைசியில் சுஷாந்த் புகைப்படத்தை செல்போனில் பார்த்துவிட்டு மிகவும் சோகத்தோடு இருக்கிறது அந்த நாய். இதைப் பார்த்த இணையவாசிகள் இது தங்கள் நெஞ்சை உருக்குவதாக கமெண்ட் செய்துவருகின்றனர். இதோ அந்த வீடியோவைப் பாருங்கள்..


நண்பர்களுடன் பகிர :