54 வயது ..இரண்டு பெரிய மகள்களுக்கு அம்மான்னா நம்பவே மாட்டீங்க.. இளவயது ஹீரோயின் போல் இருக்கும் நடிகை நதியா..! Description: 54 வயது ..இரண்டு பெரிய மகள்களுக்கு அம்மான்னா நம்பவே மாட்டீங்க.. இளவயது ஹீரோயின் போல் இருக்கும் நடிகை நதியா..!

54 வயது ..இரண்டு பெரிய மகள்களுக்கு அம்மான்னா நம்பவே மாட்டீங்க.. இளவயது ஹீரோயின் போல் இருக்கும் நடிகை நதியா..!


54 வயது ..இரண்டு பெரிய மகள்களுக்கு அம்மான்னா நம்பவே மாட்டீங்க.. இளவயது ஹீரோயின் போல் இருக்கும் நடிகை நதியா..!

தமிழ்த்திரையுலகில் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தவர்களில் நடிகை நதியாவும் ஒருவர். ரஜினி, கமல், பிரபு என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்திருந்தார். அவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே ஒருகாலத்தில் சூப்பர், டூப்பர் ஹிட் அடித்தன.

தமிழ்த்திரையுலகில் உச்சத்தில் இருக்கும்போதே நடிகை நதியா கடந்த 1988ல் திருமணம் முடித்து அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். ஸ்ரீனா மொய்டு என்பதுதான் நதியாவின் நிஜப்பெயர். நதியாவுக்கு இப்போது 54 வயது ஆகிறது. ஆனால் அவரது மகள்களோடு இருக்கும் புகைப்படத்தில் அவர்களுக்கு சகோதிரி போல் இருக்கிறார் நதியா.

நீண்டகாலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்த நதியா, கடந்த 2004ல் எம்.குமரன் ச ஆப் மகாலெட்சுமி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ரீ எண்ட்ரி ஆனார். இந்தப்படத்தில் ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்திருந்தார். இப்போது மீண்டும் சில படங்களில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் நதியா.

மாடர்னாக கண்ணாடி, ஹர்லிங் கட்டிங் தலை என இன்றைய யூத்புல் நடிகைகளுக்கே சவால்விடும் தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் நடிகை நதியா. அதைப் பார்த்த நெட்டிசன்கள் இந்த வயதிலும் இப்படியொரு லுக்கா என ஆச்சர்யத்தில் மூழ்கிப்போயுள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :