திரைப்பட நடிகைகளையே மிஞ்சும் அழகு... 13 வயதில் பாத்திமாபாபு பாவாடை தாவணியில் எப்படி இருக்காங்க பாருங்க.. வைரல் புகைப்படம்..! Description: திரைப்பட நடிகைகளையே மிஞ்சும் அழகு... 13 வயதில் பாத்திமாபாபு பாவாடை தாவணியில் எப்படி இருக்காங்க பாருங்க.. வைரல் புகைப்படம்..!

திரைப்பட நடிகைகளையே மிஞ்சும் அழகு... 13 வயதில் பாத்திமாபாபு பாவாடை தாவணியில் எப்படி இருக்காங்க பாருங்க.. வைரல் புகைப்படம்..!


திரைப்பட நடிகைகளையே மிஞ்சும் அழகு... 13 வயதில் பாத்திமாபாபு பாவாடை தாவணியில் எப்படி இருக்காங்க பாருங்க.. வைரல் புகைப்படம்..!

விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பம் முதல் டாப்ஹியரில் போய் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். முதல் இரு சீசனுக்கும் மக்கள் கொடுத்த அமோக ஆதரவால் மிகுந்த எதிர்பார்ப்போடு துவங்கப்பட்ட சீசன் 3ம் சக்சஸ் ஆனது.

இந்த நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் பாத்திமா பாபு. இவர் பிரபலமான தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். அப்போது இவரது முக அழகு வசீகரித்தது. இதனால் செய்தி கேட்கும் பழக்கமே இல்லாத பலரும் பாத்திமா பாபுவின் முகம் பார்க்க செய்தி கேட்க ஆரம்பித்த காலமெல்லாம் இருந்தது. இப்போது பாத்திமா பாபு செய்தி வாசிப்புத்துறையில் இருந்து முற்றாக விலகி நீண்டகாலம் ஆகிறது.

அவரது இளமைக்கால புகைப்பட பொக்கிஷங்களை தேடிப்பிடித்து அவரது ரசிகர்கள் இப்போது வைரலாக்கி வருகின்றனர். அந்த வகையில் இப்போது வைரலாகும் படத்தில் இவர் பாத்திமா பாபு தானா எனக் கேட்கும் அளவுக்கு இன்றைய திரைப்பட நடிகைகளைப் போல் அழகுப் பதுமையாக இருக்கிறார். கடந்த 1976ம் ஆண்டு 13 வயதில் பாவாடை, தாவணியில் இருக்கும் பாத்திமாபாபுவின் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.


நண்பர்களுடன் பகிர :