5ம் வகுப்பு படிக்கும் போதே தமிழ்படங்களில் நடித்திருக்கும் நடிகை சாய் பல்லவி.. எந்த படித்ததின் எந்த காட்சி தெரியுமா..? Description: 5ம் வகுப்பு படிக்கும் போதே தமிழ்படங்களில் நடித்திருக்கும் நடிகை சாய் பல்லவி.. எந்த படித்ததின் எந்த காட்சி தெரியுமா..?

5ம் வகுப்பு படிக்கும் போதே தமிழ்படங்களில் நடித்திருக்கும் நடிகை சாய் பல்லவி.. எந்த படித்ததின் எந்த காட்சி தெரியுமா..?


5ம் வகுப்பு படிக்கும் போதே தமிழ்படங்களில் நடித்திருக்கும் நடிகை சாய் பல்லவி.. எந்த படித்ததின் எந்த காட்சி தெரியுமா..?

ரவுடி பேபி பாடலுக்கு தனுஷ்ம், சாய் பல்லவியும் சேர்ந்து ஆடும் ஆட்டம் பட்டி,தொட்டியெங்கும் செம பேமஸ். தனுஷ், சாயாசிங் சேர்ந்து ஆடிய மன்மத ராசா பாடலுக்குப்பின் அதிகம் ரீச் ஆன பாடல் அதுதான். அந்த சாய்பல்லவி ஹீரோயின் ஆவதற்கும் முன்பே தமிழில் நடித்திருக்கும் விசயம் இப்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கடந்த 2015ல் மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்து ஹிட் ஆனவர் சாய் பல்லவி. கடந்த 1992ல் பிறந்த இவர் நடிகை மட்டுமல்ல, சிறந்த நடனக் கலைஞரும்கூட! இவர் 2016ல் துல்கர் சல்மானுடன் சேர்ந்து கலி என்ற படத்தில் நடித்தார். 2017ல் பிடா படத்தின்மூலம் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகம் ஆனார் சாய்பல்லவி.

தற்போது அம்மணியின் கைவசம் விராட பருவம் உள்பட இரண்டு தெலுங்குப்படங்கள் இருக்கின்றன. இதில் விராட பருவம் படத்தில் பெண் நக்சலைட்டாக நடிக்கிறார். சாய்பல்லவி பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே தமிழில் சிறு,சிறு பாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஜெயம் ரவி நடித்த ‘தாம் தூம்’ படத்தில் நடித்திருக்கிறார் சாய் பல்லவி. அதில் படத்தின் நாயகியோடு சாய் பல்லவி வரும் காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.


நண்பர்களுடன் பகிர :