கொள்ளை அழகில் ஆல்யா மானஷா.... தன் செல்லமகளுடன் கொஞ்சும்காட்சி... எத்தனைதடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி இதோ..! Description: கொள்ளை அழகில் ஆல்யா மானஷா.... தன் செல்லமகளுடன் கொஞ்சும்காட்சி... எத்தனைதடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி இதோ..!

கொள்ளை அழகில் ஆல்யா மானஷா.... தன் செல்லமகளுடன் கொஞ்சும்காட்சி... எத்தனைதடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி இதோ..!


கொள்ளை அழகில் ஆல்யா மானஷா.... தன் செல்லமகளுடன் கொஞ்சும்காட்சி... எத்தனைதடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி இதோ..!

பொதுவாகவே திருமணத்துக்குபின் அதிலும் குழந்தை பேற்றபின் மிக,மிக குண்டாகிவிடுவார்கள். ஆனால் ஆல்யா மானசா குழந்தை பெற்ற பின்பும் செம ஸ்லிம்மாக இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலால் பட்டி, தொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் ஆல்யா மானஷா. இதே சீரியலில் நடித்துவந்த சஞ்சீவ் என்பவரை காதலித்து கைப்பிடித்தார் ஆல்யா மானசா. ஆனால் அதற்கு முன்பே மானஸ் என்பவரை படுதீவிரமாக காதலித்துவந்தார் ஆல்யா மானஸா. ஆனால் திருமணம் செய்யும் முன்பே கருத்துவேறுபாடால் இந்த காதல்ஜோடி பிரிந்துவிட்டனர்.

ஆல்யா இந்தகாதல் முறிவுக்கு பின்பு சஞ்சீவை காதலித்து மணம்செய்தார். இதில் ஆல்யா குடும்பத்தில் முதலில் எதிர்ப்பு இருந்தது. ஆனால் சமீபத்தில் நடந்த ஆல்யா வளைகாப்பில் குடும்பங்கள் இணைந்தன. ஆல்யா மானஸா_சஞ்சீவ் ஜோடிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.இந்தக் குழந்தைக்கு அய்லா செய்யத் என பெயர் வைத்தனர். சமீபத்தில் சமூக இடைவெளி, மாஸ் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன் மகளோடு சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடினார் ஆல்யா.

இப்போது தன் மடியில் செல்லமகளை வைத்துக்கொண்டு கொஞ்சும் வீடியோ ஒன்றை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்துவிட்டு அடடே தாயும், சேயும் என்ன அழகு என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :