உயிருக்கே உலைவைக்கும் தேங்காய் எண்ணெய்... அடேங்கப்பா இவ்வளவு பக்கவிளைவுகளா...? Description: உயிருக்கே உலைவைக்கும் தேங்காய் எண்ணெய்... அடேங்கப்பா இவ்வளவு பக்கவிளைவுகளா...?

உயிருக்கே உலைவைக்கும் தேங்காய் எண்ணெய்... அடேங்கப்பா இவ்வளவு பக்கவிளைவுகளா...?


உயிருக்கே உலைவைக்கும் தேங்காய் எண்ணெய்...  அடேங்கப்பா இவ்வளவு பக்கவிளைவுகளா...?

பொதுவாக தேங்காய் எண்ணெயின் பயன்பாடு அபரிமிதமான காலம் இது. அதிலும் கேரளத்தில் தேங்காய் எண்ணெய் பயன்பாடு மிக அதிகம். இந்நிலையில் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது ஆபத்தானது எனவும், அதுசில மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து தேங்காய் எண்ணெய் உபயோகிக்கும்போது அது குடல் இயக்கங்களில் சிக்கல் ஏற்படுத்தும். அதன் மூலம் தயாரிக்கப்படும் பொருள்களில் ப்ரக்டோஸ் இருப்பதால் அது செரிமானக் கோளாறு மற்றும் குடல்புண்ணை ஏற்படுத்தும்.தேங்காய் எண்ணையை பயன்படுத்தி செய்யும் பொருள்களில் உருவாகும் இந்த ப்ரக்டோஸ் வாயுக்கோளாறையும் ஏற்படுத்தும்.தேங்காய் எண்ணெயில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு இதயத்துக்கும் கேடுவிளைவிக்கும்.

வெண்ணெய், இறைச்சியைக் காட்டிலும் தேங்காய் எண்ணெயில் அதிகளவு கொழுப்பு இருக்கிறது. அதிலும் இவை முழுக்க கெட்டக் கொழுப்புகள்! தேங்காய் எண்ணெயில் இருக்கும் நடுத்தரக் கொழுப்பு அமிலங்கள் கல்லீரலுக்குப்போய் ஆற்றலாக மாறுகிறது.இது கல்லீரலுக்கு கொண்டு செல்லப்படும் வேகம் கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். கல்லீரல் பிரச்னை இருப்பவர்கள் தேங்காய் எண்ணையை தவிர்ப்பது மிக, மிக நல்லது.


நண்பர்களுடன் பகிர :

M
Mayilsamy 5மாதத்திற்கு முன்
Fake news. all kerela people use coconut oil many year they are very good health