சிங்கப்பெண்ணே பாடலுக்கு செம ஆட்டம்போட்ட தமிழ்இளம்பெண்.. கிறங்கிப் போன மில்லியன் இளைஞர்கள்.. தீயாய் பரவும் காட்சி..! Description: சிங்கப்பெண்ணே பாடலுக்கு செம ஆட்டம்போட்ட தமிழ்இளம்பெண்.. கிறங்கிப் போன மில்லியன் இளைஞர்கள்.. தீயாய் பரவும் காட்சி..!

சிங்கப்பெண்ணே பாடலுக்கு செம ஆட்டம்போட்ட தமிழ்இளம்பெண்.. கிறங்கிப் போன மில்லியன் இளைஞர்கள்.. தீயாய் பரவும் காட்சி..!


சிங்கப்பெண்ணே பாடலுக்கு செம ஆட்டம்போட்ட தமிழ்இளம்பெண்..  கிறங்கிப் போன மில்லியன் இளைஞர்கள்..  தீயாய் பரவும் காட்சி..!

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது பிகில். இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கப்பெண்ணே பாடல் பட்டி,தொட்டியெங்கும் மெகா ஹிட் அடித்தது.

அதிலும் குறிப்பாக பெண்களிடம் இந்த பாடல் பாசிட்டிவ் ரீச்சை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பாடலுக்கு நடனமாடி பல பெண்களும் டிக்டாக் வீடியோ வெளியிட்டனர். அந்தவகையில் இப்போது சேலைகட்டிய தமிழ்பெண் ஒருவர் செம ஆட்டம்போட்ட வீடியோ இணையத்தில் செம வைரலாகிவருகிறது.

இதோ நீங்களே அந்தக் காட்சியை பாருங்கள்..


நண்பர்களுடன் பகிர :