ஆப் களை பயன்படுத்தி தங்களை அழகி போல் காட்டி கோடிகளில் மோசடி.. சமூகவலைதளங்களில் இந்த பெண்களிடம் உஷார்...! Description: ஆப் களை பயன்படுத்தி தங்களை அழகி போல் காட்டி கோடிகளில் மோசடி.. சமூகவலைதளங்களில் இந்த பெண்களிடம் உஷார்...!

ஆப் களை பயன்படுத்தி தங்களை அழகி போல் காட்டி கோடிகளில் மோசடி.. சமூகவலைதளங்களில் இந்த பெண்களிடம் உஷார்...!


ஆப் களை பயன்படுத்தி தங்களை அழகி போல் காட்டி கோடிகளில் மோசடி.. சமூகவலைதளங்களில் இந்த பெண்களிடம் உஷார்...!

முன்பெல்லாம் நேருக்குநேர் பார்த்துத்தான் காதல் மலர்ந்துவந்தது. கோயில் திருவிழாக்களிலும், பள்ளி, கல்லூரிகளிலும் பார்த்து காதல் வயப்பட்டனர். ஆனா இது சோசியல் மீடியாக்களின் காலம். அதன்மூலமே இப்போது காதல் மலர்ந்து வருகிறது. ஆனால் அதில் உண்மைக்காதல்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

அதேநேரம் பெரும்பாலானவை நாடகத்தனமாக இருந்து கடைசியில் ஏமாற்றுவதில் முடிந்துவிடுகிறது.அப்படித்தான் சில பெண்கள், தங்களை ஆப்களின் மூலம் அழகியாக மாற்றி கோடிகளில் பணம் சம்பாதித்துவருகின்றனர்.

அதாவது குண்டாக இருக்கும் பெண் ஒல்லியாகவும், மாநிறத்தில் இருக்கும் பெண் வெள்ளையாகவும் தன்னை போட்டோ எடிட்டிங் ஆப்களின் மூலம் மாற்றும் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. இதேபோல் சிலதினங்களுக்கு முன்பு ஒருபெண் தன்னை கோடீஸ்வரி எனச்சொல்லி ஏமாற்றிய நிகழ்வும் நடந்தது.

இதோ நீங்களே இந்த புகைப்படங்களைப் பாருங்களேன். இணையத்தில் இனி பெண்களிடம் ரொம்பவும் உஷாராக இருக்க வேண்டும் என்பதை நீங்களும் உணர்வீர்கள்.


நண்பர்களுடன் பகிர :