பாவாடை, தாவணியில் கொள்ளை அழகில் ரசிகர்களை கவர்ந்த பிக் பாஸ் லொஸ்லியா... இணையத்தில் புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்..! Description: பாவாடை, தாவணியில் கொள்ளை அழகில் ரசிகர்களை கவர்ந்த பிக் பாஸ் லொஸ்லியா... இணையத்தில் புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்..!

பாவாடை, தாவணியில் கொள்ளை அழகில் ரசிகர்களை கவர்ந்த பிக் பாஸ் லொஸ்லியா... இணையத்தில் புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்..!


பாவாடை, தாவணியில் கொள்ளை அழகில் ரசிகர்களை கவர்ந்த பிக் பாஸ் லொஸ்லியா... இணையத்தில் புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்..!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்குகொண்டு உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் லாஸ்லியா. இவரது வெள்ளந்தியான குணம் ஆரம்பத்தில் நன்கு பேசப்பட்டது. நிகழ்ச்சியின் பின்பகுதியில் காதல் விவகாரத்தில் சிக்கி கொஞ்சம் தன் பெயரை டேமேஜ்ம் செய்து கொண்டார் லாஸ்லியா.

ஆனாலும் லாஸ்லியாவுக்கு ஏராளமான ரசிகர்கள் படை இருக்கிறது. லாஸ்லியா பெயரில் ஆர்மியும் அமைத்தனர். லாஸ்லியா அண்மையில் நடிகர் ஆரியுடனும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் அந்த புகைப்படத்தின் மேல் போட்டோ கேப்சனாக நடிப்பில் களமிறங்கிவிட்டார் என்றும் முதல் படத்தின் பூஜை ஆரம்பமாகியுள்ளது எனவும் கூறப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து லாஸ்லியா நாயகியா நடிக்கிறார் என அவரது ரசிகர்கள் போஸ்டின் கீழ் ஹார்டீன்களை பறக்க விட்டனர்.

இந்த படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனும் நடிக்கிறார். இதனால் லாஸ்லியா விரைவிலேயே வெள்ளித்திரையிலும் கால்பதிக்கிறார்.

லாக்டவுணால் இப்போது வீட்டிலேயே முடங்கி இருக்கும் லாஸ்லியா கடந்த 2016ல் பாவாடை, தாவணியில் எடுத்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது ரசிகர்கள் ஹார்ட்டீன்ஸ் மழையில் லாஸ்லியாவை நனைத்துவருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :