அடேங்கப்பா கே.ஜி.எப் படத்தில் அம்மாவாக நடித்த பெண்ணா இது? மாடர்ன் உடையில் எப்படி இருக்காருன்னு பாருங்க..! Description: அடேங்கப்பா கே.ஜி.எப் படத்தில் அம்மாவாக நடித்த பெண்ணா இது? மாடர்ன் உடையில் எப்படி இருக்காருன்னு பாருங்க..!

அடேங்கப்பா கே.ஜி.எப் படத்தில் அம்மாவாக நடித்த பெண்ணா இது? மாடர்ன் உடையில் எப்படி இருக்காருன்னு பாருங்க..!


அடேங்கப்பா கே.ஜி.எப் படத்தில் அம்மாவாக நடித்த பெண்ணா இது?  மாடர்ன் உடையில் எப்படி இருக்காருன்னு பாருங்க..!

பாகுபலி படத்துக்குப்பின் தென்னிந்தியா முழுவதும் அதிகமான ரசிகர்களால் கொண்டாடப்பட்டத் திரைப்படம் கே.ஜி.எப். தமிழிலும் வெளியாகி பரவலான விமர்சனத்தையும், வசூலையும் பெற்றது.

கன்னடத்தில் பொதுவாக பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரப்படங்கள் மிக அரிது. அதனாலேயே கன்னடத்தில் இப்படியும் ஒரு படமா? என கே.ஜி.எப் திரைப்படத்தை ஆச்சர்யத்தோடு பார்த்தார்கள் ரசிகர்கள்.இப்படத்தின் பாகம் இரண்டிற்கான சூட்டிங் விறு,விறுப்பாக நடந்துவந்த நிலையில் கொரோனாவால் தடைபட்டுப்போனது. இந்த ஆண்டு இறுதியில் இந்தப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கே.ஜி.எப் படத்தில் ஒருதாய் தன் குழந்தையோடு பசியால் வாடுவதுபோல் ஒரு காட்சி இருக்கும். படத்தின் நாயகன் அதை மையமாகவைத்து தாயை விட பெரிய சக்தி இல்லை என்றுசொல்லுவார். அந்த அம்மாவாக நடித்தப் பெண்ணின் பெயர் அர்ச்சனா. அவருக்கு இந்தப்படத்தில் நடித்தபோது 28 வயதுதானாம். இப்போது அவர் மாடர்ன் உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:


நண்பர்களுடன் பகிர :