தெய்வமகள் சீரியல் புகழ் அண்ணியார் இப்போது என்ன ஆனார் தெரியுமா? இப்போது எப்படி இருக்காங்க பாருங்க..! Description: தெய்வமகள் சீரியல் புகழ் அண்ணியார் இப்போது என்ன ஆனார் தெரியுமா? இப்போது எப்படி இருக்காங்க பாருங்க..!

தெய்வமகள் சீரியல் புகழ் அண்ணியார் இப்போது என்ன ஆனார் தெரியுமா? இப்போது எப்படி இருக்காங்க பாருங்க..!


தெய்வமகள் சீரியல் புகழ் அண்ணியார் இப்போது என்ன ஆனார் தெரியுமா? இப்போது எப்படி இருக்காங்க பாருங்க..!

ஒருகாலத்தில் சன் தொலைக்காட்சியில் மகா, மெகா ஹிட் அடித்த தொடர்களில் தெய்வமகளும் ஒன்று. இந்த சீரியலில் அண்ணியார் பாத்திரம் செம ஹிட் சீரியலில் அண்ணியார் பாத்திரத்தில் நடித்த காயத்ரிக்கு பட்டி, தொட்டியெங்கும் பெரிய அளவில் ரசிகர்படையும் உருவானது.

இந்த சீரியலில் ஏகோபித்த ஆதரவைப்பெற்ற காயத்ரி அந்த சீரியல் முடித்து ஒன்றரை ஆண்டுகள் ஆகும்நிலையில் என்ன செய்கிறார் என்றே தெரியாமல் இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்து, என்ன செய்கிறேன் என விளக்கி இருக்கிறார் காயத்ரி. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

தொடர்ந்து சீரியலுக்கு நேரம் கொடுத்துவிட்டதால் குடும்பத்தை ரொம்பவே மிஸ் செஞ்சுட்டேன். இப்போது பெங்களூரில் குடும்பத்தோடு நேரத்தை செலவிட்டுவருகிறேன். அதேநேரம் சீரியலில் தெய்வமகளுக்கு இணையாக நல்ல கேரக்டர் அமையவும் காத்திருக்கிறேன்.’என்று சொல்லியிருக்கும் அண்ணியார் டைரக்டர் ரவிக்குமாரின் புகைப்படத்தை பகிர்ந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.


நண்பர்களுடன் பகிர :