உயிறுள்ள சிப்பியிலிருந்து விலைமதிப்புள்ள முத்தை எடுக்கும் அரிய காணொளி.. மிஸ் பண்ணிடாதீங்க..! Description: உயிறுள்ள சிப்பியிலிருந்து விலைமதிப்புள்ள முத்தை எடுக்கும் அரிய காணொளி.. மிஸ் பண்ணிடாதீங்க..!

உயிறுள்ள சிப்பியிலிருந்து விலைமதிப்புள்ள முத்தை எடுக்கும் அரிய காணொளி.. மிஸ் பண்ணிடாதீங்க..!


உயிறுள்ள சிப்பியிலிருந்து விலைமதிப்புள்ள முத்தை எடுக்கும் அரிய காணொளி.. மிஸ் பண்ணிடாதீங்க..!

சிப்பிக்குள் முத்து இருக்கும் என்பது பரவலாக நம் அனைவருக்கும் தெரிந்த விசயம்தான். அதேநேரம் அந்த சிப்பிக்குள் இருக்கும் முத்தை எப்படி எடுக்கிறார்கள் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத விசயம்தான். அப்படிப்பட்டவர்களுக்காக இதோ அந்த ஸ்பெசல் வீடியோ..

இன்றைய காலத்தில் முத்து வணிகத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது.அதுவும் உயிரோடு இருக்கும் சிப்பியில் இருந்து முத்தெடுப்பது மிகவும் அரிதான செயலாகும். அது கடலின் அடியில் மூழ்கி முத்தெடுப்பதை விடவும் கடினமானது. அதனால்தான் இந்த விலைமதிக்கமுடியாத முத்தை நம் முன்னோர்கள் நவரத்தினப் பட்டியலில் வைத்திருந்தனர். அதன் காரணமாகவே முத்து மணிகளின் அரசன் எனவும் போற்றப்படுகிறது.

இதோ உயிரோடு இருக்கும் சிப்பியில் இருந்து முத்து எடுக்கும் அரிய வீடியோ...மிஸ் பண்ணாமல் பார்த்து மகிழுங்கள்..


நண்பர்களுடன் பகிர :