மாஸ்க் அணியாமல் வந்த பெண்..கண்டித்ததற்கு ஜீன்ஸ் பேண்டை கழட்டி செய்த செயல்.. ச்சீ..இப்படியும் ஒரு பெண்ணா? Description: மாஸ்க் அணியாமல் வந்த பெண்..கண்டித்ததற்கு ஜீன்ஸ் பேண்டை கழட்டி செய்த செயல்.. ச்சீ..இப்படியும் ஒரு பெண்ணா?

மாஸ்க் அணியாமல் வந்த பெண்..கண்டித்ததற்கு ஜீன்ஸ் பேண்டை கழட்டி செய்த செயல்.. ச்சீ..இப்படியும் ஒரு பெண்ணா?


மாஸ்க் அணியாமல் வந்த பெண்..கண்டித்ததற்கு ஜீன்ஸ் பேண்டை கழட்டி செய்த செயல்.. ச்சீ..இப்படியும் ஒரு பெண்ணா?

கொரனா வைரஸ் தொற்றுப்பரவலை தடுக்கும் வகையில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என உலகளவில் அனைத்து நாடுகளும் அறிவுறுத்திவருகின்றன. இந்நிலையில் உக்ரைன் நாட்டில் தபால் நிலையத்துக்கு பெண் ஒருவர் போனார். அவர் மாஸ்க் அணிந்திருக்கவில்லை. இதுகுறித்து தபால் நிலைய பணியாளர்கள் கேட்டதும் அந்த பெண் செய்த செயல் ச்சீ..இப்படியும் கூடவா ஒரு பெண் இருப்பார் என கேட்கவைத்திருக்கிறது.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். ‘ உக்ரைன் நாட்டில் பெண் தபால்நிலையத்தில் மாஸ்க் அணியாமல் போனதை ஊழியர் ஒருவர் கண்டித்தார். உடனே அந்த பெண் அவரிடம் கோபமாக எதையே பேசிவிட்டு நொடிப்பொழுதில் தான் போட்டிருந்த ஜீன்ஸ் பேண்டை அனைவர் முன்னிலையிலும் கழட்டினார். தொடர்ந்து தன் உள்ளாடையை கழட்டி மாஸ்காக மாட்டிக்கொண்டார். தொடர்ந்து தன் ஜீன்ஸ் பேண்டை போட்டார்.’இந்த காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், ச்சீ..இப்படியும் ஒரு பெண்ணா என அதைப்பார்த்த நெட்டிசன்கள் வேதனை தெரிவித்தனர்.

அதேநேரம், உக்ரைன் நாடு, அந்த தபால் நிலைய வீடியோவை கசியவிட்ட தபால்நிலைய ஊழியர்மீது நடவடிக்கையும் எடுத்திருக்கிறது.


நண்பர்களுடன் பகிர :