இந்த குழந்தை யார் என்று தெரிகிறதா? தமிழில் மறக்க முடியாத நடிகை... பிரபல நடிகை பகிர்ந்த புகைப்படம்..! Description: இந்த குழந்தை யார் என்று தெரிகிறதா? தமிழில் மறக்க முடியாத நடிகை... பிரபல நடிகை பகிர்ந்த புகைப்படம்..!

இந்த குழந்தை யார் என்று தெரிகிறதா? தமிழில் மறக்க முடியாத நடிகை... பிரபல நடிகை பகிர்ந்த புகைப்படம்..!


 இந்த குழந்தை யார் என்று தெரிகிறதா? தமிழில் மறக்க முடியாத நடிகை... பிரபல நடிகை பகிர்ந்த புகைப்படம்..!

நம் மனம் கவர்ந்த நாயகிகளின் குழந்தைப்பருவ புகைப்படங்களைப் பார்ப்பது எப்போதும் சுவாரஸ்யமான விசயம் தானே? அப்படித்தான் இப்போதும் ஒரு குழந்தையின் படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த குழந்தை யார் தெரியுமா? நடிகை நஸ்ரியா நசிம் தான் அது!

தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து நடிப்புலகுக்கு வந்த நஸ்ரியா, மலையாளம், தமிழ் மொழிகளில் நடித்துவருபவர். நஸ்ரியா குழந்தை நட்சத்திரமாகவே மலையாளத்தில் நடித்திருந்தார். 12 வயதில் இருந்தே நடிப்புலகிலும் கால்பதித்துவிட்டார். மலையாளத்தில் அதிக அளவு இளம்தலைமுறை ரசிகர்களைக் கொண்டிருக்கும் பகத் பாசிலை திருமணம் செய்திருக்கிறார் நஸ்ரியா.

இந்நிலையில் நடிகை நஸ்ரியா தன் குழந்தைப்பருவ புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு ‘ஆல்வேஸ்’ என பதிவிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :