சாலையோர கலைஞருக்குள் இவ்வளவு பெரிய திறமையா? பலலட்சம் பேரை வியப்பில் ஆழ்த்திய காணொளி..! Description: சாலையோர கலைஞருக்குள் இவ்வளவு பெரிய திறமையா? பலலட்சம் பேரை வியப்பில் ஆழ்த்திய காணொளி..!

சாலையோர கலைஞருக்குள் இவ்வளவு பெரிய திறமையா? பலலட்சம் பேரை வியப்பில் ஆழ்த்திய காணொளி..!


சாலையோர கலைஞருக்குள் இவ்வளவு பெரிய திறமையா? பலலட்சம் பேரை வியப்பில் ஆழ்த்திய காணொளி..!

திறமைக்கு வயதும், தோற்றமும் தடையில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. குறித்த அந்த சம்பவத்தை பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

அப்படி என்ன திறமை எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.கொல்கத்தா மாநிலம், மால்தா பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் சாலையோரம் நின்றுகொண்டு வயலின் வாசித்து பொதுமக்களை மகிழ்வித்துவருகிறார். இவரது இசைக்கு அப்பகுதிமக்கள் குறைந்தளவு பணத்தை சன்மானமாக கொடுக்கிறார்கள்.

இவரது வயலின் இசைத்திறமைக்கு அப்பகுதிமக்கள் மிகவும் அடிமையாக உள்ளனர். இதோ அவர் வயலின் இசைக்கும் இந்த வீடியோவை இதுவரை மில்லியன் பேருக்கும் மேல் பார்த்திருக்கின்றனர். இதோ அந்த வீடியோ.நீங்களும் பாருங்களேன்..வயது, உருவத்தோற்றத்துக்கு எல்லாம் அப்பாற்பட்ட அவரது திறமையில் நீங்களும் மயங்குவீர்கள்..


நண்பர்களுடன் பகிர :